Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : Sankar Ganesh
Male : {Ilaigal meedhum malrgal meedhum
Pani vizhum kaalam
Female : Chinna idaiyai thedum
Idhazhai thedum mani vizhi neelam} (2)
Male : Manjal veiyil konjum malai meedhu
Female : Indha mangai vannam thunjum madi meedhu
Male : Manjal veiyil konjum malai meedhu
Female : Indha mangai vannam thunjum madi meedhu
Male : Idhu oru ilamai naadagam
Female : Inaindhathu iruvar jaadhagam
Male : Naal ellam sangeetham nenjamellam santhosam
Male : Ilaigal meedhum malrgal meedhum
Pani vizhum kaalam
Female : Chinna idaiyai thedum
Idhazhai thedum mani vizhi neelam
Male : Aaa….aaa….aaa…aa…
Female : Haa..aaa…aa…aa…
Male : Haa..aa..aa.aa Female : Aaa…aa..aa..
Female : Moongil marangalil ezhu swarangalil
Paadal ezzhuthidum kaattru
Maeni theendumoo
Manadhil oru mogam thondrumaa
Male : Thozhai thazhuviya aadai nazhuvida
Thogai azhaginai paarkka
Yekkam aanadho
Iravinil thookam ponadho
Female : Vaalibam vattum bothu
Male : Ver oru naragam yaedhu
Female : Poovudal vaadum bothu
Male : Thendralai nee vidu thoothu
Female : Ilaigal meedhum malrgal meedhum
Pani vizhum kaalam
Male : Chinna idaiyai thedum
Idhazhai thedum mani vizhi neelam
Female : Manjal veiyil konjum malai meedhu
Male : Indha mangai vannam thunjum madi meedhu
Female : Manjal veiyil konjum malai meedhu
Male : Indha mangai vannam thunjum madi meedhu
Female : Idhu oru ilamai naadagam
Male : Inaindhathu iruvar jaadhagam
Female : Naal ellam sangeetham nenjamellam santhosam
Male : Ilaigal meedhum malrgal meedhum
Pani vizhum kaalam
Female : Chinna idaiyai thedum
Idhazhai thedum mani vizhi neelam
Female : Naetru iravinil neenda kanavinil
Neeyum nerungida kanden
Mogam vilaindhathu
Viyarvai vara dhegam nanainthathu
Male : Kaalai vidiyalil kaanum kanavugal
Naalai palithidum kannae
Maalai soodalaam
Mudhal iravil leelai kaanalaam
Female : Naayagan neeyum thaanga
Male : Vaai idhazh thaenai vaanga
Female : Aanandha gangai pongum
Male : Azhagiya dhegam engum
Male : Ilaigal meedhum malrgal meedhum
Pani vizhum kaalam
Female : Chinna idaiyai thedum
Idhazhai thedum mani vizhi neelam
Male : Manjal veiyil konjum malai meedhu
Female : Indha mangai vannam thunjum madi meedhu
Male : Manjal veiyil konjum malai meedhu
Female : Indha mangai vannam thunjum madi meedhu
Male : Idhu oru ilamai naadagam
Female : Inaindhathu iruvar jaadhagam
Male : Naal ellam sangeetham nenjamellam santhosam
Female : Ilaigal meedhum malrgal meedhum
Pani vizhum kaalam
Male : Chinna idaiyai thedum
Idhazhai thedum mani vizhi neelam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : {இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்
பெண் : சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்} (2)
ஆண் : மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
பெண் : இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது
ஆண் : மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
பெண் : இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது
ஆண் : இது ஒரு இளமை நாடகம்
பெண் : இணைந்தது இருவர் ஜாதகம்
ஆண் : நாளெல்லாம் சங்கீதம் நெஞ்செல்லாம் சந்தோஷம்……
ஆண் : இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்
பெண் : சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்
ஆண் : ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ….
பெண் : ஹா…..ஆஅ……ஆ…..ஆ….
ஆண் : ஹா…..ஆ….ஆ….ஆ…..
பெண் : ஆஅ…..ஆ….ஆ…..
பெண் : மூங்கில் மரங்களில் ஏழு ஸ்வரங்களில்
பாடல் எழுதிடும் காற்று
மேனி தீண்டுமோ
மனதில் ஒரு மோகம் தோன்றுமோ
ஆண் : தோளைத் தழுவிய ஆட நழுவிட
தோகை அழகினை பார்க்க
ஏக்கம் ஆனதோ
இரவினில் தூக்கம் போனதோ
பெண் : வாலிபம் வாட்டும்போது…
ஆண் : வேறொரு நரகம் ஏது
பெண் : பூவுடல் வாடும்போது….
ஆண் : தென்றலை நீ விடு தூது
பெண் : இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்
ஆண் : சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்
பெண் : மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
ஆண் : இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது
பெண் : மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
ஆண் : இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது
பெண் : இது ஒரு இளமை நாடகம்
ஆண் : இணைந்தது இருவர் ஜாதகம்
பெண் : நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்……
ஆண் : இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்
பெண் : சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்
பெண் : நேற்று இரவினில் நீண்ட கனவினில்
நீயும் நெருங்கிட கண்டேன்
மோகம் விளைந்தது
வியர்வை வர தேகம் நனைந்தது
ஆண் : காலை விடியலில் காணும் கனவுகள்
நாளை பலித்திடும் கண்ணே
மாலை சூடலாம்
முதலிரவில் லீலை காணலாம்
பெண் : நாயகன் நீயும் தாங்க……
ஆண் : வாய் இதழ் தேனை வாங்க
பெண் : ஆனந்த கங்கை பொங்கும்
ஆண் : அழகிய தேகம் எங்கும்
ஆண் : இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்
பெண் : சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்
ஆண் : ஆஅ…..மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
பெண் : இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது
ஆண் : இது ஒரு இளமை நாடகம்
பெண் : இணைந்தது இருவர் ஜாதகம்
ஆண் : நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்……
பெண் : இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்
ஆண் : சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்