Singers : Keerthana Vaidyanathan, Niranjana Ramanan and Vaish

Music by : A. R. Rahman

Lyrics by : Kudavayil Keerathanar

Females : Ilaiyor soodaar
Valaiyor koiyaar

Females : Nal yaazh maruppin mella vaangi
Paanan soodaan paadini aniyaal
Aanmai thondra aadavar kadantha
Valver saathan maaindha pindrai

Females : Mullaiyum poothiyo
Ollaiyoor naatte
Ollaiyoor naatte

Females : Ilaiyor soodaar
Valaiyor koiyaar
Nal yaazh….

பாடகர்கள் : கீர்த்தனா வைத்தியநாதன், நிரஞ்சனா ரமணன் மற்றும் வைஷு

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

இசை ஆசிரியர் : குடவாயில் கீர்த்தனார்

பெண் : இளையோர் சூடார்
வளையோர் கொய்யார்

பெண் : நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

பெண் : முல்லையும் பூத்தியோ
ஒல்லையூர் நாட்டே
ஒல்லையூர் நாட்டே

பெண் : இளையோர் சூடார்
வளையோர் கொய்யார்
நல்யாழ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here