Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Antha amutha paarvaiyae
En manathil vithaiyaai ezhunthathu
Adhu anbu maramaagi valarnthathu
Aasai malarai pozhinthathu
En manamo siragai viriththu paranthathu….

Female : Ilam kadhal veenai isai paadum velai
Ilam kadhal veenai isai paadum velai
Ilamai kanavae valaraatho
Mani medai podu madhu malar ssoodum pennodu
Pani paarvai veesi kavithaigal pesum kannodu
Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa
Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa

Female : Ilam kadhal veenai isai paadum velai

Male : Vannakkili unnai mella thodupothu
Malarudal sivappathum edhanaalae
Female : Mangai ivalodu pongi varum naanam
Manathinil malaruthu adhanaale

Male : Naanamum neegidavae naanunai theendidavae
Naanamum neegidavae naanunai theendidavae
Azhagae amuthae arugae vaa
Female : Iravaagumpothu kadhaigalai kooru vilaiyaadu
Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa
Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa

Male : Ilam kaddhal veenai isai paadum velai
Ilam kaddhal veenai isai paadum velai
Ilamai kanavae valaratho
Mani medai podu madhumalar soodu ennodu
Pani paarvai veesi kavithaigal pesum kannodu
Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa

Female : Laallaa laal laa
Male : Laallaa laal laa
Female : Laallaa laal laa
Male : Laallaa laal laa

Female : ……………..
Male : ……………….

Female : Inbam pongum naalil endrum inba vaazhvil
Ulaginil namakkini pirivaethu
Male : Dheivam vanthu vaazhththum anbu oli yaeththum
Subadhinam idhaivida kidaiyaathu

Female : Maamani thaerinilae oorvalam poe varuvom
Maamani thaerinilae oorvalam poe varuvom
Malar mel panipol uravaadu
Male : Mayilaadum neram mazhai mugil kaalam paadaatho
Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa
Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa

Female : Ilam kadhal veenai isai paadum velai
Male : Ilam kadhal veenai isai paadum velai
Female : Ilamai kanavae valaraatho
Male : Mani medai podu madhu malar ssoodum pennodu
Female : Pani paarvai veesi kavithaigal pesum kannodu
Both : Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa
Sugamae sugamae vaa vaa manamae uyirae vaa vaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : அந்த அமுத பார்வையே
என் மனதில் விதையாய் எழுந்தது
அது அன்பு மரமாகி வளர்ந்தது
ஆசை மலரை பொழிந்தது
என் மனமோ சிறகை விரித்து பறந்தது……

பெண் : இளம் காதல் வீணை இசை பாடும் வேளை
இளம் காதல் வீணை இசை பாடும் வேளை
இளமை கனவே வளராதோ
மணி மேடை போடு மது மலர் சூடும் பெண்ணோடு
பனி பார்வை வீசி கவிதைகள் பேசும் கண்ணோடு
சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா
சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா

பெண் : இளம் காதல் வீணை இசை பாடும் வேளை

ஆண் : வண்ணக்கிளி உன்னை மெல்லத் தொடும்போது
மலருடல் சிவப்பதும் எதனாலே
பெண் : மங்கை இவளோடு பொங்கி வரும் நாணம்
மனதினில் மலருது அதனாலே

ஆண் : நாணமும் நீங்கிடவே நானுனை தீண்டிடவே
நாணமும் நீங்கிடவே நானுனை தீண்டிடவே
அழகே அமுதே அருகே வா
பெண் : இரவாகும்போது கதைகளை கூறு விளையாடு
சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா
சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா

ஆண் : இளம் காதல் வீணை இசை பாடும் வேளை
இளம் காதல் வீணை இசை பாடும் வேளை
இளமை கனவே வளராதோ
மணி மேடை போடு மதுமலர் சூடு என்னோடு
பனி பார்வை வீசி கவிதைகள் பேசும் கண்ணோடு
சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா

பெண் : லால்லா லால் லா
ஆண் : லால்லா லால் லா
பெண் : லால்லா லால் லா
ஆண் : லால்லா லால் லா

பெண் : …………………………
ஆண் : …………………………….

பெண் : இன்பம் பொங்கும் நாளில் என்றும் இன்ப வாழ்வில்
உலகினில் நமக்கினி பிரிவேது
ஆண் : தெய்வம் வந்து வாழ்த்தும் அன்பு ஒளி ஏத்தும்
சுபதினம் இதைவிட கிடையாது

பெண் : மாமணி தேரினிலே ஊர்வலம் போய் வருவோம்
மாமணி தேரினிலே ஊர்வலம் போய் வருவோம்
மலர் மேல் பனிப்போல் உறவாடு
ஆண் : மயிலாடும் நேரம் மழை முகில் காலம் பாடாதோ
சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா
சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா

பெண் : இளம் காதல் வீணை இசை பாடும் வேளை
ஆண் : இளம் காதல் வீணை இசை பாடும் வேளை
பெண் : இளமை கனவே வளராதோ
ஆண் : மணி மேடை போடு மதுமலர் சூடு என்னோடு
பெண் : பனி பார்வை வீசி கவிதைகள் பேசும் கண்ணோடு
இருவர் : சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா
சுகமே சுகமே வா வா மனமே உயிரே வா வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here