Singer : Radhika

Music by : Ilayaraja

Female : Laalaalala laalaalala laalaa
Laalaalala laalaalala laalaa

Female : Ilam pani thuli vizhum neram
Ilaigalil magarandha kolam
Thunai kili thedi thuditha padi
Thani kili ondru thavitha padi
Suda chuda nanaigindradhae…ae…ae…

Female : Ilam pani thuli vizhum neram
Ilaigalil magarandha kolam

Female : Aasai nadhi madai thirakkum
Baashai vandhu kadhavadaikkum

Female : Kaayaadhu mana eerangal
Thaalaadhu sudu baarangal
Kaaviya kaadhalin dhegangalae
Oomaiyin kaadhalai pesungalae
Malargalum sudugindradhae

Female : Thanana
Ilam pani thuli vizhum neram
Ilaigalil magarandha kolam

Female : Paavai vizhi thuli vizhundhu
Poovin pani thuli nanaiyum

Female : Theeyaagum oru thaen solai
Poraadum oru poo maalai
Sooriyakaanthigal aadiyadho
Sooriyanai adhu moodiyadho
Mugil vandhu mugam pothumo

Female : Thanana
Ilam pani thuli vizhum neram
Ilaigalil magarandha kolam
Thunai kili thedi thuditha padi
Thani kili ondru thavitha padi
Suda chuda nanaigindradhae…ae..ae..

Female : Laalaalala laalaalala laalaa
Laalaalala laalaalala laalaa

பாடகி : ராதிகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லலாலலா லலாலலா லாலா
லலாலலா லலாலலா லாலா

பெண் : இளம் பனி துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணை கிளி தேடி துடித்தபடி
தனி கிளி ஒன்று தவித்தபடி
சுட சுட நனைகின்றதே…ஏ…..ஏ…..

பெண் : இளம் பனி துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்

பெண் : ஆசை நதி மடை திறக்கும்
பாசை வந்து கதவடிக்கும்

பெண் : காயாது மன ஈரங்கள்
தாளாது சுடு பாரங்கள்
காவிய காதலின் தேகங்களே
ஊமையின் காதலை பேசுங்களே
மலர்களும் சுடுகின்றதே

பெண் : தனன
இளம் பனி துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்

பெண் : பாவை விழி துளி விழுந்து
பூவின் பனி துளி நனையும்

பெண் : தீயாகும் ஒரு தேன் சோலை
போராடும் ஒரு பூ மாலை
சூரியகாந்திகள் ஆடியதோ
சூரியனை அது மூடியதோ
முகில் வந்து முகம் பொத்துமோ

பெண் : தனன
இளம் பனி துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணை கிளி தேடி துடித்தபடி
தனி கிளி ஒன்று தவித்தபடி
சுட சுட நனைகின்றதே…ஏ…..ஏ…..

பெண் : லலாலலா லலாலலா லாலா
லலாலலா லலாலலா லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here