Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Vijaya Bhaskar

Male : Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

Female : Aaa….aaa….aa…
Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

Female : Malarum idhazhgal kulira kulira
Mayangum uravu valara valara
Malarum idhazhgal kulira kulira
Mayangum uravu valara valara

Male : Pudhiya vellam peruga peruga
Pudhiya vellam peruga peruga
Ponmaeniyil sinnangalai naan podavaa

Female : Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

Female : Sirithu sirithu azhaikkum nenjam
Anaithu magizha thudikkum manjam
Sirithu sirithu azhaikkum nenjam
Anaithu magizha thudikkum manjam

Male : Ninaikka ninaikka inikkum ennam
Ninaikka ninaikka inikkum ennam
Noor aayiram nee solla naan kaanavoo

Female : Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

Male : Unadhu maarbil kaniya kaniya
Ennam manadhil uruga uruga

Female : Unadhu maarbil kaniya kaniya
Ennam manadhil uruga uruga

Male : Kalai yaavum palaga palaga
Female : Kaiyodu kai kannodu kann kaadhala

Male : Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

ஆண் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

பெண் : மலரும் இதழ்கள் குளிர குளிர
மயங்கும் உறவு வளர வளர
மலரும் இதழ்கள் குளிர குளிர
மயங்கும் உறவு வளர வளர

ஆண் : புதிய வெள்ளம் பெருக பெருக
புதிய வெள்ளம் பெருக பெருக
பொன்மேனியில் சின்னங்களை நான் போடவா

பெண் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

பெண் : சிரித்து சிரித்து அழைக்கும் நெஞ்சம்
அணைத்து மகிழ துடிக்கும் மஞ்சம்
சிரித்து சிரித்து அழைக்கும் நெஞ்சம்
அணைத்து மகிழ துடிக்கும் மஞ்சம்

ஆண் : நினைக்க நினைக்க இனிக்கும் எண்ணம்
நினைக்க நினைக்க இனிக்கும் எண்ணம்
நூறாயிரம் நீ சொல்ல நான் காணவோ

பெண் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

ஆண் : உனது மார்பில் கனிய கனிய
எண்ணம் மனதில் உருக உருக

பெண் : உனது மார்பில் கனிய கனிய
எண்ணம் மனதில் உருக உருக

ஆண் : கலை யாவும் பழக பழக
பெண் : கையேடு கை கண்ணோடு கண் காதல

ஆண் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here