Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : …………………..

Male : Ilamai ithu
Inaidhidum bothu
Iravu edhu
Edhum puriyathu

Female : Ivalo ponnaana maadhu
Inaindhaai ippodhu
Male : Pavalam sevvaiyin meedhu
Parippor illadhu

Female : Ilamai ithu
Inaidhidum bothu
Male : Iravu edhu
Edhum puriyathu

Chorus : ……………………..

Female : Netru ninaithu
Paarkka thudithu poothathu
Niththam kaathu irunthu
Sertha sugangal kettadhu

Male : Ilamaiyin kanavu
Yen endrathu
Idhu oru pudhiya
Naal endrathu

Female : Ival oru pudhiya
Poo endrathu
Idhazhinil ezhutha vaa endrathu

Male : Endraikko kettadhu
Alli thaa endru
Female : Kanni poo poothathu
Kai thottaal nandru
Male : Alli thaan anaithu
Kai thudithathu

Female : Ilamai ithu
Inaidhidum bothu
Male : Iravu edhu
Edhum puriyathu

Female : Ivalo ponnaana maadhu
Inaindhaai ippodhu
Male : Pavalam sevvaiyin meedhu
Parippor illadhu

Female : Ilamai ithu
Inaidhidum bothu
Male : Iravu edhu
Edhum puriyathu

Chorus : ………………………..

Male : Maeni azhaithu
Mogam koduthu mooduthu
Muththam naalum valarththu
Dhaegam silirthu vaadudhu

Female : Paniyinil iniya
Paal ooruthu
Parugidum pozhuthu
Thaen ooruthu

Male : Inimaiyil ilamai poraadudhu
Iru udal inaiya thaer oduthu

Female : Thottu thaan tholilae
Pattu poo polae
Male : Vittu thaa thaenilae
Mottukkal melae
Female : Katti thaan eduthu
Kanda pothilae

Male : Ilamai ithu
Inaidhidum bothu
Female : Iravu edhu
Edhum puriyathu

Male : Ivalo ponnaana maadhu
Inaindhaal ippodhu
Female : Pavalam sevvaiyin meedhu
Parippaar illadhu

Male : Ilamai ithu
Inaidhidum bothu
Female : Iravu edhu
Edhum puriyathu

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………….

ஆண் : இளமை இது
இணைந்திடும் போது
இரவு எது எதும் புரியாது

பெண் : இவளோ பொன்னான மாது
இணைந்தாய் இப்போது
ஆண் : பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது

பெண் : இளமை இது
இணைந்திடும் போது
ஆண் : இரவு எது எதும் புரியாது….

பெண் : நேற்று நினைத்து
பார்க்கத்துடித்து பூத்தது
நித்தம் காத்து இருந்து
சேர்த்த சுகங்கள் கேட்டது

ஆண் : இளமையின் கனவு
ஏன் என்றது இது ஒரு புதிய
நாள் என்றது

பெண் : இவள் ஒரு புதிய பூ என்றது
இதலினில் எழுத வா என்றது
ஆண் : என்றைக்கோ கேட்டது
அள்ளித் தா என்று

பெண் : கன்னிப் பூ பூத்தது
கை தொட்டால் நன்று
ஆண் : அள்ளித் தான் அணைத்து
கை துடித்தது..

பெண் : இளமை இது
இணைந்திடும் போது
ஆண் : இரவு எது எதும் புரியாது

பெண் : இவளோ பொன்னான மாது
இணைந்தாய் இப்போது
ஆண் : பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது

பெண் : இளமை இது
இணைந்திடும் போது
ஆண் : இரவு எது எதும் புரியாது…..

குழு : ……………

ஆண் : மேனி அழைத்து மோகம்
கொடுத்து மூடுது
முத்தம் நாளும் வளர்த்து
தேகம் சிலிர்த்து வாடுது

பெண் : பனியினில் இனிய
பால் ஊறுது
பருகிடும் பொழுது
தேன் ஊறுது

ஆண் : இனிமையில்
இளமை போராடுது
இரு உடல் இணைய
தேர் ஓடுது
பெண் : தொட்டுத்தான் தோளிலே
பட்டுப் பூ போலே

ஆண் : விட்டுத் தா தேனிலே
மொட்டுக்கள் மேலே
பெண் : கட்டித் தான்
எடுத்து கண்ட போதிலே…

ஆண் : இளமை இது
இணைந்திடும் போது
பெண் : இரவு எது எதும் புரியாது

ஆண் : இவளோ பொன்னான மாது
இணைந்தாள் இப்போது
பெண் : பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது

ஆண் : இளமை இது
இணைந்திடும் போது
பெண் : இரவு எது எதும் புரியாது….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here