Singers : T. M. Soundararajan and S. Janaki
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Kannadasan
Female : Ilamai naatiya saalai
Iyarkkai poomagal cholai
Ilamai naatiya saalai
Iyarkkai poomagal cholai
Malargal yaavum manmatha kolam
Mannil anantha raagam
Female : Ilamai naatiya saalai
Iyarkkai poomagal cholai
Malargal yaavum manmatha kolam
Mannil anantha raagam
Female : Neela nira sealaiyil vaanam
Pachai nira sealaiyil bhoomi
Neela nira sealaiyil vaanam
Pachai nira sealaiyil bhoomi
Nathigalin vannam
Nadamidum annam
Female : Ilamai naatiya saalai
Iyarkkai poomagal cholai
Male : Hae….hae…. aa…..
Male : Aaththangaraiyil
Kaaththirunthaal mama angae
Aasa vachu odi vanthaa bama
Male : Aaththangaraiyil
Kaaththirunthaal mama angae
Aasa vachu odi vanthaa bama
Aadi maatha kaaththupola
Aadi paadum naaththu pola
Kaalappaaththu mella mella vaammaa
Chorus : Aaththangaraiyil
Kaaththirunthaal mama angae
Aasa vachu odi vanthaa bama
Male : Vaigai nathi perugi vara
Vanna manal oornthu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muththu
Male : Vaigai nathi perugi vara
Vanna manal oornthu vara
Chorus : ………………
Male : Oori vantha thanniyilae
Otti vantha katti muththu
Chorus : Otti vantha katti muththu
Male : Naalu pakkam kannirukku avalukku
Antha ragasiyaththil idamirukku avanukku
Chorus : Aaththangaraiyil
Kaaththirunthaal mama angae
Aasa vachu odi vanthaa bama
Male : Poomaraththai kulukki vittu
Bhoomiyengum manakka vittu
Chorus : …………….
Male : Mamanukku thaen kodukka
Maanaipola odi vanthaa
Chorus : Maanaipola odi vanthaa
Male : Thaen kudaaththai sumanthu varum chellakkaa….
Chorus : Aaththangaraiyil
Kaaththirunthaal mama angae
Aasa vachu odi vanthaa bama
Aadi maatha kaaththupola
Aadi paadum naaththu pola
Male : Kaalappaaththu mella mella vaammaa…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : இளமை நாட்டியச் சாலை
இயற்கை பூமகள் சோலை
இளமை நாட்டியச் சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மத கோலம்
மண்ணில் ஆனந்த ராகம்
பெண் : இளமை நாட்டியச் சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மத கோலம்
மண்ணில் ஆனந்த ராகம்
பெண் : நீலநிறச் சேலையில் வானம்
பச்சை நிறச் சேலையில் பூமி
நீலநிறச் சேலையில் வானம்
பச்சை நிறச் சேலையில் பூமி
நதிகளின் வண்ணம்
நடமிடும் அன்னம்
பெண் : இளமை நாட்டியச் சாலை
இயற்கை பூமகள் சோலை
ஆண் : ஹே…..ஹே……..ஆஅ…..
ஆண் : ஆத்தங்கரையில்
காத்திருந்தார் மாமா அங்கே
ஆச வச்சு ஓடி வந்தா பாமா
ஆண் : ஆத்தங்கரையில்
காத்திருந்தார் மாமா அங்கே
ஆச வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்துப்போல
ஆடிப் பாடும் நாத்துப் போல
காலப்பாத்து மெல்ல மெல்ல வாம்மா…….
குழு : ஆத்தங்கரையில்
காத்திருந்தார் மாமா அங்கே
ஆச வச்சு ஓடி வந்தா பாமா
ஆண் : வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்து
ஆண் : வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
குழு : ………………..
ஆண் : ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்து
குழு : ஒட்டி வந்த கட்டி முத்து
ஆண் : நாலுப் பக்கம் கண்ணிருக்கு அவளுக்கு
அந்த ரகசியத்தில் இடமிருக்கு அவனுக்கு
குழு : ஆத்தங்கரையில்
காத்திருந்தார் மாமா அங்கே
ஆச வச்சு ஓடி வந்தா பாமா
ஆண் : பூமரத்தை குலுக்கி விட்டு
பூமியெங்கும் மணக்க விட்டு
குழு : …………………
ஆண் : மாமனுக்கு தேன் கொடுக்க
மானைப்போல ஓடி வந்தா
குழு : மானைப்போல ஓடி வந்தா
ஆண் : தேன் குடத்தை சுமந்து வரும் செல்லக்கா…
நீ என் கொடுத்தாய் இந்த ஆசை சொல்லக்கா
குழு : ஆத்தங்கரையில்
காத்திருந்தார் மாமா அங்கே
ஆச வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்துப்போல
ஆடிப் பாடும் நாத்துப் போல
ஆண் : காலப்பாத்து மெல்ல மெல்ல வாம்மா…..