Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Pappa gaa pappa gaa
Female : Pappa gaa
Female : Pappa gaa

Female : Pappa gaa pasaa pappa gaa pasaa

Female : Ilamai ullam isaiyil thullum
Sasamaa… niniree…
Sasamaa niniree
Gagagaa
Mamamaa
Sasasaa …sasasaa… sasasaa

Female : Ilamai ullam isaiyil thullum
Idhu thaan suramaa
Enakkum varumaa
Sugamaai… suramaai… padhamaai
Idhamae …tharuvaai

Female : Kokila geetham
Thumbiyin raagam
Kokila geetham
Thumbiyin raagam
Sala salavendrae sila gaanam
Kulikkindra paravai isai paadum

Female : Adadae aaaa…
Aaaaa…
Aaaaa…
Aa… aa… aa… aa…
Haaa… aa… aa… aa…

Female : Vaanam paadum raaga baashai
Melum ketka nenjil aasai
Anbae…. mainaa
Neeyae…. naanaa
Sura varam tharum paravaigal
Ival madi thanil varumo

Female : Sasa sasaa…
Dhadha dhadhaa…
Papa papaa
Riri riree ..nini ninee… sasa sasaa…
Riri riree… nini ninee… sasa sasaa…

Female : Kiliyae kiliyae
Padhungida vendaam
Uravo pirivo
Odhungida vendaam
Paadum paravai
Parandhadhum yeno
Thalaivan azhaithaal
Thayangudhal yeno

Female : Kiliyae kiliyae
Padhungida vendaam
Thalaivan azhaithaal
Thayangida vendaam
Sasa sasaa…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பபக பபக
பெண் : பபக
பெண் : பபக

பெண் : பபக பஸ பப க பஸ

பெண் : இளமை உள்ளம்
இசையில் துள்ளும்
ஸஸமா…. நிநிரி….
ஸஸமா நிநிரி
ககக
மமம
ஸஸஸ…….ஸஸஸ……ஸஸஸ……

பெண் : இளமை உள்ளம் இசையில் துள்ளும்
இதுதான் சுரமோ
எனக்கும் வருமோ
சுகமாய்…….சுரமாய்………பதமாய்
இதமாய்…….தருவாய்……..

பெண் : கோகில கீதம்
தும்பியின் ராகம்
கோகில கீதம்
தும்பியின் ராகம்
சலசலவென்றே சில கானம்
குளிக்கின்ற பறவை இசை பாடும்

பெண் : அடடே…..ஆஆ…
ஆஆஅ…..
ஆஆஅ……
ஆ….ஆ….ஆ….ஆ….
ஹாஆ….ஆஅ….ஆஅ…ஆஅ….

பெண் : வானம் பாடும் ராக பாஷை
மேலும் கேட்க நெஞ்சில் ஆசை
அன்பே…..மைனா
நீயே…… நானா
ஸ்வர வரம் தரும் பறவைகள்
இவள் மடிதனில் வருமோ

பெண் : ஸஸஸஸ…..
தததத……
பபபப……
ரிரிரிரி…..நிநிநிநி……ஸஸஸஸ…..
ரிரிரிரி…..நிநிநிநி……ஸஸஸஸ…..

பெண் : கிளியே கிளியே
பதுங்கிட வேண்டாம்
உறவோ பிரிவோ
ஒதுங்கிட வேண்டாம்
பாடும் பறவை
பறந்ததும் ஏனோ
தலைவன் அழைத்தால்
தயங்குதல் ஏனோ

பெண் : கிளியே கிளியே
பதுங்கிட வேண்டாம்
தலைவன் அழைத்தால்
தயங்கிட வேண்டாம்
ஸஸஸஸ…….

பெண் : சந்தோஷமே சங்கீதமே
சங்கீதமே சந்தோஷமே
உல்லாசமே
என்னோடுதான் பிறந்தது
என் கண்ணிலே
சொர்க்களும் தெரிந்தது
சங்கீத சத்தங்கள்
என்னோடு வந்தாடுதே
இசையெனும் மழையினில்
இவள் மனம் கரைகின்றதே…..

பெண் : கிளியே கிளியே
பதுங்கிட வேண்டாம்
தலைவன் அழைத்தால்
தயங்கிட வேண்டாம்
ஆசை இருந்தும்
விலகிட வேண்டாம்
பாடும் பறவை
பதுங்கிட வேண்டாம்……
ஸஸஸஸ ஸஸஸஸ
கககக ஸஸஸஸ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here