Singer : Vani Jairam

Music by : M. Lakshmi Narayanan

Lyrics by : Muthulingam

Female : Ilamai vilaiyadudhe aasai raja
Inimai thunai theduthae kadhal roja
Ilamai vilaiyadudhe aasai raja
Inimai thunai theduthae kadhal roja
Inba thaeril kaaman polae yeri vaa vaa

Female : Ilamai vilaiyadudhe aasai raja
Inimai thunai theduthae kadhal roja

Carnatic : ……………………..

Female : Poovai ival thaen vaazhai
Poothirukkum poonjolai
Poovai ival thaen vaazhai
Poothirukkum poonjolai
Muthu vizhi aanai muthamida vaa vaa
Muthu vizhi aanai muthamida vaa vaa
Paruvam unakaagave paruga vaa
Paruvam unakaagave paruga vaa
La la la la lala lala
La la la la lala lala

Female : Ilamai vilaiyadudhe aasai raja
Inimai thunai theduthae kadhal roja

Carnatic : ……………………..

Female : Dhegam oru thaen ootru
Mogam tharum poongaatru
Dhegam oru thaen ootru
Mogam tharum poongaatru
Bodhai thanai oothu vegangalai kaattu
Bodhai thanai oothu vegangalai kaattu
Paruvam unakaagave paruga vaa
Paruvam unakaagave paruga vaa
La la la la lala lala
La la la la lala lala

Female : Ilamai vilaiyadudhe aasai raja
Inimai thunai theduthae kadhal roja
Ilamai vilaiyadudhe aasai raja
Inimai thunai theduthae kadhal roja
Inba thaeril kaaman polae yeri vaa vaa

Female : Ilamai vilaiyadudhe aasai raja
Inimai thunai theduthae kadhal roja

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். லட்சுமி நாராயண்

பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம்

பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா
இனிமை துணை தேடுதே காதல் ரோஜா
இளமை விளையாடுதே ஆசை ராஜா
இனிமை துணை தேடுதே காதல் ரோஜா
இன்ப தேரில் காமன் போலே ஏறி வா வா

பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா
இனிமை துணை தேடுதே காதல் ரோஜா

கர்நாடிக் : …………………….

பெண் : பூவை இவள் தேன் வாழை
பூத்திருக்கும் பூஞ்சோலை
பூவை இவள் தேன் வாழை
பூத்திருக்கும் பூஞ்சோலை
முத்து விழி ஆணை முத்தமிட வா வா
முத்து விழி ஆணை முத்தமிட வா வா
பருவம் உனக்காகவே பருக வா
பருவம் உனக்காகவே பருக வா
லா லா லா லா லாலா லாலா
லா லா லா லா லாலா லாலா

பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா
இனிமை துணை தேடுதே காதல் ரோஜா

கர்நாடிக் : …………………….

பெண் : தேகம் ஒரு தேனூற்று
மோகம் தரும் பூங்காற்று
தேகம் ஒரு தேனூற்று
மோகம் தரும் பூங்காற்று
போதை தனை ஊத்து வேகங்களை காட்டு
போதை தனை ஊத்து வேகங்களை காட்டு
பருவம் உனக்காகவே பருக வா
பருவம் உனக்காகவே பருக வா
லா லா லா லா லாலா லாலா
லா லா லா லா லாலா லாலா

பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா
இனிமை துணை தேடுதே காதல் ரோஜா
இளமை விளையாடுதே ஆசை ராஜா
இனிமை துணை தேடுதே காதல் ரோஜா
இன்ப தேரில் காமன் போலே ஏறி வா வா

பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா
இனிமை துணை தேடுதே காதல் ரோஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here