Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Poovai Sengkuttuvan

Female : Ilamaiyin ragasiyam
Sollaamal naan sollavaa
Nenjamo thudikkum
Ennavo mayakkam…

Female : Ilamaiyin ragasiyam
Sollaamal naan sollavaa
Nenjamo thudikkum
Ennavo mayakkam…

Female : Kaiyodu kaithottu
Meiyodu mei thottu
Nenjodu nenjangal
Konjaamal konjattum

Female : Manamo malarum
Ninaivo kulirum
Suvaiyo valarum
Sugamo thodarum

Female : Ilamaiyin ragasiyam
Sollaamal naan sollavaa
Nenjamo thudikkum
Ennavo mayakkam…

Female : Pen paavai poochendu
Un paarvai pon vandu
Senthaenai sinthattum
Nam thaagam theerattum

Female : Kangalo Azhaikkum
Kaikalo anaikkum
Ennamo inikkum
Kannamo sivakkum

Female : Ilamaiyin ragasiyam
Sollaamal naan sollavaa
Nenjamo thudikkum
Ennavo mayakkam…

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : இளமையின் ரகசியம்
சொல்லாமல் நான் சொல்லவா
நெஞ்சமோ துடிக்கும்
என்னவோ மயக்கம்….

பெண் : இளமையின் ரகசியம்
சொல்லாமல் நான் சொல்லவா
நெஞ்சமோ துடிக்கும்
என்னவோ மயக்கம்….

பெண் : கையோடு கைத்தொட்டு
மெய்யோடு மெய்த் தொட்டு
நெஞ்சோடு நெஞ்சங்கள்
கொஞ்சாமல் கொஞ்சட்டும்

பெண் : மனமோ மலரும்
நினைவோ குளிரும்
சுவையோ வளரும்
சுகமோ தொடரும்…….

பெண் : இளமையின் ரகசியம்
சொல்லாமல் நான் சொல்லவா
நெஞ்சமோ துடிக்கும்
என்னவோ மயக்கம்….

பெண் : பெண் பாவை பூச்செண்டு
உன் பார்வை பொன் வண்டு
செந்தேனை சிந்தட்டும்
நம் தாகம் தீரட்டும்

பெண் : கண்களோ அழைக்கும்
கைகளோ அணைக்கும்
எண்ணமோ இனிக்கும்
கன்னமோ சிவக்கும்……….

பெண் : இளமையின் ரகசியம்
சொல்லாமல் நான் சொல்லவா
நெஞ்சமோ துடிக்கும்
என்னவோ மயக்கம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here