Singers : P. Suseela and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Ilamaiyin uravilae enna sugam
Female : Iruvrum inivathil enna sugam
Male : Ilamaiyin uravilae enna sugam
Female : Iruvrum inivathil enna sugam

Male : Mudhalilae thoduvathil enna sugam
Female : Vizhi moodamal theda sollum
Sontham pantham enna sugam

Male : Ilamaiyin uravilae enna sugam
Female : Iruvrum inivathil enna sugam

Male : Thaen vennilaa intha chinna pennilaa
Female : Deiva thiruvizha ungal vanna kannilaa
Male : Thaen vennilaa intha chinna pennilaa
Female : Deiva thiruvizha ungal vanna kannilaa

Male : Manjam sirikindrathae
Female : Nenjai izhukkindrathe
Male : Thodangavaa endrum thodaravaa
Thodangavaa endrum thodaravaa

Male : Ilamaiyin uravilae enna sugam
Female : Iruvarum inaivathil enna sugam
Poo enbathu chinna kaayumaanathu
Male : Kaai enbathu pinbu kaniyumaanathu
Female : Anbu uruvaanathu
Male : Aasai maramaanathu
Female : Konjanaal iruvar konjum naal

Male : Ilamaiyin uravilae enna sugam
Female : Iruvrum inivathil enna sugam

Male : Seyaanaval pinbu selviyaanaval
Female : Thaaramaanaval indru thaayumaanaval
Male : Kannae kathai ennammaa
Kannan kathai sollammaa
Female : Porungalaen konjam porungalaen

Male : Ilamaiyin uravilae enna sugam
Female : Iruvrum inivathil enna sugam

Male : Appa pillaiyaa illai ammaa pillaiyaa
Female : Enna pillaiyo nee solladaa kannaa
Male : Annai nilaththunilae thanthai vithaiththa kodi
Female : Pesadaa kannaa konam pesadaa kannaa
Pesadaa kannaa konam pesadaa kannaa

Male : Ilamaiyin uravilae enna sugam
Female : Iruvrum inivathil enna sugam

Male : Mudhalilae thoduvathil enna sugam
Female : Vizhi moodaamal theda sollum
Sontham bantham enna sugam
Both : Laalaalaalaa…..laalaalaalaa……

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம்
ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம்

ஆண் : முதலிலே தொடுவதில் என்ன சுகம்
பெண் : விழி மூடாமல் தேடச் சொல்லும்
சொந்தம் பந்தம் என்ன சுகம்…..

ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம்

ஆண் : தேன் வெண்ணிலா இந்தச் சின்னப் பெண்ணிலா
பெண் : தெய்வத் திருவிழா உங்கள் வண்ணக் கண்ணிலா
ஆண் : தேன் வெண்ணிலா இந்தச் சின்னப் பெண்ணிலா
பெண் : தெய்வத் திருவிழா உங்கள் வண்ணக் கண்ணிலா

ஆண் : மஞ்சம் சிரிக்கின்றதே
பெண் : நெஞ்சை இழுக்கின்றதே
ஆண் : தொடங்கவா என்றும் தொடரவா
தொடங்கவா என்றும் தொடரவா

ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம்
பூ என்பது சின்னக் காயுமானது
ஆண் : காய் என்பது பின்பு கனியுமானது
பெண் : அன்பு உருவானது
ஆண் : ஆசை மரமானது
பெண் : கொஞ்சநாள் இருவர் கொஞ்சும் நாள்

ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம்

ஆண் : சேயானவள் பின்பு செல்வியானவள்
பெண் : தாரமானவள் இன்று தாயுமானவள்
ஆண் : கண்ணே கதை என்னம்மா
கண்ணன் கதை சொல்லம்மா
பெண் : பொறுங்களேன் கொஞ்சம் பொறுங்களேன்

ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம்

ஆண் : அப்பா பிள்ளையா இல்லை அம்மா பிள்ளையா
பெண் : என்ன பிள்ளையோ நீ சொல்லடா கண்ணா
ஆண் : அன்னை நிலத்தினிலே தந்தை விதைத்த கொடி
பெண் : பேசடா கண்ணா கொஞ்சம் பேசடா கண்ணா
பேசடா கண்ணா கொஞ்சம் பேசடா கண்ணா

ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம்

ஆண் : முதலிலே தொடுவதில் என்ன சுகம்
பெண் : விழி மூடாமல் தேடச் சொல்லும்
சொந்தம் பந்தம் என்ன சுகம்…..
இருவர் : லாலாலாலா……லாலாலாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here