Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Ila manadhu
Pala kanavu
Vizhigalilae vazhigiradhae

Female : Siru vayadhu
Pudhu uravu
Aruginilae varugiradhae

Male : Indha manadhukkum vayadhukkum
Sugam ennavo
Ingu puriyattum puriyattumae

Female : Adhu iravukkum pagalukkum
Podhuvallavo
Indru theriyattum theriyattumae

Male : Ila manadhu
Pala kanavu
Vizhigalilae vazhigiradhae

Female : Siru vayadhu
Pudhu uravu
Aruginilae varugiradhae

Chorus : ………………………..

Male : Kodiyidai naanathil neligidradho
Kanigalin baarathil valaigiradho

Female : Manam oru mogathil vizhugiradho
Maruvidum aasaigal varugiradho

Male : Viral pattu ila mottu viraiyattumae
Vetkam vilagattum vilagattumae

Female : Iru kaiyum iru kaiyum ila nenjam
Anbai ezhudhattum ezhudhattumae

Male : Pudhu malarai mudhan mudhalaai
Thoduvadhinaal sudugiradho

Female : Pudhu malarai mudhan mudhalaai
Thoduvadhinaal sudugiradhae

Male : Ila manadhu
Female : Pala kanavu
Male : Vizhigalilae
Female : Vazhigiradhae

Male : Siru vayadhu
Female : Pudhu uravu
Male : Aruginilae
Female : Varugiradhae

Male : Indha manadhukkum vayadhukkum
Sugam ennavo
Ingu puriyattum puriyattumae

Female : Adhu iravukkum pagalukkum
Podhuvallavo
Indru theriyattum theriyattumae

Male : Ila manadhu
Female : Pala kanavu
Male : Vizhigalilae
Female : Vazhigiradhae

Male : Siru vayadhu
Female : Pudhu uravu
Male : Aruginilae
Female : Varugiradhae

Chorus : Thandhanana thandhanana thandhanana
Thandhanana thaanaa
Thandhanana thandhanana thandhanana
Thandhanana thaanaa
Thandhanana thandhanana thandhannannaa
Thandhanana thandhanana thandhannannaa
Thandhanana thandhanana thandhannannaa
Thandhanana thandhanana thandhannannaa
Thandhananaa handhananaa thandhananaa

Female : Azhagiya vaasalgal thirandhidumo
Adhil oru aanandham pirandhidumo

Male : Thalaiyanai dhegangal vilangidumo
Thodangiya raagangal thodarndhidumo

Female : Ilamaikkul vilaigindra ezhil vannamae
Ingu malarattum malarattumae
Male : Thanimaikkul erigindra thuyar vellamae
Indru vadiyattum vadiyattumae

Female : Pudhu ulagam adhisayamaai
Vizhigalilae virigiradho

Male : Pudhu ulagam adhisayamaai
Vizhigalilae virigiradhu

Female : Ila manadhu
Pala kanavu
Vizhigalilae vazhigiradhae

Male : Siru vayadhu
Pudhu uravu
Aruginilae varugiradhae

Female : Indha manadhukkum vayadhukkum
Sugam ennavo
Ingu puriyattum puriyattumae

Male : Adhu iravukkum pagalukkum
Podhuvallavo
Indru theriyattum theriyattumae

Female : Ila manadhu
Male : Pala kanavu
Female : Vizhigalilae
Male : Vazhigiradhae

Female : Siru vayadhu
Male : Pudhu uravu
Female : Aruginilae
Male : Varugiradhae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
பெண் : சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே

ஆண் : இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே….
பெண் : அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே..

ஆண் : இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
பெண் : சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே

குழு : ……………..

ஆண் : கொடியிடை
நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
பெண் : மனமொரு
மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ

ஆண் : விரல்பட்டு இளமொட்டு
விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
பெண் : இருகையும் இருகையும்
இளநெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே

ஆண் : புது மலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதோ
பெண் : புது மலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதோ.

ஆண் : இளமனது
பெண் : பல கனவு
ஆண் : விழிகளிலே
பெண் : வழிகிறதே
ஆண் : சிறுவயது
பெண் : புது உறவு
ஆண் : அருகினிலே
பெண் : வருகிறதே

ஆண் : இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே….
பெண் : அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே..

ஆண் : இளமனது
பெண் : பல கனவு
ஆண் : விழிகளிலே
பெண் : வழிகிறதே
ஆண் : சிறுவயது
பெண் : புது உறவு
ஆண் : அருகினிலே
பெண் : வருகிறதே

குழு : ………………….

பெண் : அழகிய வாசல்கள்
திறந்திடுமோ
அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
ஆண் : தலையணை வேதங்கள்
விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ

பெண் : இளமைக்குள் விளைகின்ற
எழில்வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே
ஆண் : தனிமைக்குள் எரிகின்ற
துயர் வெள்ளமே
இன்று வடியட்டும் வடியட்டுமே

பெண் : புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே தெரிகிறதோ
ஆண் : புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே விரிகிறது

பெண் : இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
ஆண் : சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே

பெண் : இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே….
ஆண் : அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே..

பெண் : இளமனது
ஆண் : பல கனவு
பெண் : விழிகளிலே
ஆண் : வழிகிறதே
பெண் : சிறுவயது
ஆண் : புது உறவு
பெண் : அருகினிலே
ஆண் : வருகிறதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here