Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Ilangaiyin ilangkuyil
Ennodu isaipaadutho
Salangaiyin oli enum
Sangeetham nagaiyaanatho

Male : Ilangaiyin ilangkuyil
Ennodu isaipaadutho
Salangaiyin oli enum
Sangeetham nagaiyaanatho

Female : Naadenna mozhiyenna
Ullangal uravaada
Yaedenna ezhuthenna
Ennangal parimaara

Female : Ilangaiyin ilangkuyil
Ennodu isaipaadutho
Salangaiyin oli enum
Sangeetham nagaiyaanatho

Female : Endrum intha bhoomiyilae
Unakkaga naan pirappaen
Endrum intha bhoomiyilae
Unakkaga naan pirappaen

Female : Neethaan en thunaivan endraal
Nooru jenmam naan eduppaen
Neethaan en thunaivan endraal
Nooru jenmam naan eduppaen

Male : Vilagaatha sontham idhu
Palakaala pantham idhu
Vilagaatha sontham idhu
Palakaala pantham idhu
Inaiserum nool izhaipol
Inainthaen un nool idaimael

Female : Ilangaiyin ilangkuyil
Ennodu isaipaadutho
Salangaiyin oli enum
Sangeetham nagaiyaanatho

Male : Anbu deivam gowdhamanin
Arul koorum aalayangal
Anbu deivam gowdhamanin
Arul koorum aalayangal
Valarum nam uravugalai
Vaazhththukindra neramithu

Female : Kadal vaanam ullavarai
Kadanthodum kadhal mazhai
Kadal vaanam ullavarai
Kadanthodum kadhal mazhai
Tamil polum aayiram kaalam
Thikkattaatha mogana raagam

Female : Ilangaiyin ilangkuyil
Ennodu isaipaadutho
Salangaiyin oli enum
Sangeetham nagaiyaanatho

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலி எனும்
சங்கீதம் நகையானதோ

ஆண் : இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலி எனும்
சங்கீதம் நகையானதோ

பெண் : நாடென்ன மொழியென்ன
உள்ளங்கள் உறவாட
ஏடென்ன எழுத்தென்ன
எண்ணங்கள் பரிமாற

பெண் : இலங்கையின் இளம் குயில்
உன்னோடு இசை பாடுதோ
சலங்கையின் ஒலி எனும்
சங்கீதம் நகையானதோ

பெண் : என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்

பெண் : நீதான் என் துணைவன் என்றால்
நூறு ஜென்மம் நான் எடுப்பேன்
நீதான் என் துணைவன் என்றால்
நூறு ஜென்மம் நான் எடுப்பேன்

ஆண் : விலகாத சொந்தம் இது
பலகால பந்தம் இது
விலகாத சொந்தம் இது
பலகால பந்தம் இது
இணைசேரும் நூல் இழைபோல்
இணைந்தேன் உன் நூல் இடை மேல்

ஆண் : இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலி எனும்
சங்கீதம் நகையானதோ

ஆண் : அன்பு தெய்வம் கௌதமனின்
அருள் கூறும் ஆலயங்கள்
அன்பு தெய்வம் கௌதமனின்
அருள் கூறும் ஆலயங்கள்
வளரும் நம் உறவுகளை
வாழ்த்துகின்ற நேரமிது

பெண் : கடல் வானம் உள்ளவரை
கடந்தோடும் காதல் மழை
கடல் வானம் உள்ளவரை
கடந்தோடும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம்
திகட்டாத மோகன ராகம்

ஆண் : இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
பெண் : சலங்கையின் ஒலி எனும்
சங்கீதம் நகையானதோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here