Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Ilaso ilasu idhuthaan vayasu
Samayam kedachchaachchu
Female : Pudhuso pudhusu medhuvaa urasu
Edhuvum enakkaachchu
Male : Madimel pottu padippaen paattu
Needhaan thalai aattu
Madimel pottu padippaen paattu
Needhaan thalai aattu

Female : Aththa peththa chiththiraththa alliyedu
Neeyum kattru vachcha viththaigalai sollikkodu
Aththa peththa chiththiraththa alliyedu
Neeyum kattru vachcha viththaigalai sollikkodu

Male : Ilaso ilasu idhuthaan vayasu
Samayam kedachchaachchu
Female : Pudhuso pudhusu medhuvaa urasu
Edhuvum enakkaachchu
Male : Madimel pottu padippaen paattu
Needhaan thalai aattu

Male : Paadhi paadhi paarththaen
Michcham theriyaama thavichchen
Female : Paaththaa pochchu mama
Unna purinjaethaan maraichchen

Male : Yaendi nee enna vaatturae
Nenjilae theeya mootturae
Yaendi nee enna vaatturae
Nenjilae theeya mootturae
Female : Unakkum kodhikkithu enakkum pidikkithu
Male : Yaemmaa yaekkam vaammaa

Male : Ilaso ilasu idhuthaan vayasu
Samayam kedachchaachchu
Female : Pudhuso pudhusu medhuvaa urasu
Edhuvum enakkaachchu
Male : Madimel pottu padippaen paattu
Needhaan thalai aattu

Female : Moochchu kaaththae needhaan
Unna marakkaama iruppen
Male : Mullai poovae needhaan
Unna valikkaama parippaen

Female : Ennavo onnu thonuthu
Sollaththaan ponnu naanuthu
Ennavo onnu thonuthu
Sollaththaan ponnu naanuthu

Male : Vivaram purinjuthu vishayam therinjuthu
Female : Vaaiyyaa pakkam vaaiyyaa

Male : Ilaso ilasu idhuthaan vayasu
Samayam kedachchaachchu
Female : Pudhuso pudhusu medhuvaa urasu
Edhuvum enakkaachchu
Male : Madimel pottu padippaen paattu
Needhaan thalai aattu

Male : Paalum thenum saerththu
Senja paniyaaram irukka
Female : Kaalam neram paarththu
Unthan pasiyaara kodukka

Male : Nenjilae aasai meeruthu
Naakkula thanni ooruthu
Nenjilae aasai meeruthu
Naakkula thanni ooruthu
Female : Edhukku avasaram irukku pazharasam
Male : Vaammaa konjam thaammaa

Male : Ilaso ilasu idhuthaan vayasu
Samayam kedachchaachchu
Female : Pudhuso pudhusu medhuvaa urasu
Edhuvum enakkaachchu
Male : Madimel pottu padippaen paattu
Needhaan thalai aattu

Female : Aththa peththa chiththiraththa alliyedu
Neeyum kattru vachcha viththaigalai sollikkodu

Both : ………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இளசோ இளசு இதுதான் வயசு
சமயம் கெடச்சாச்சு
பெண் : புதுசோ புதுசு மெதுவா உரசு
எதுவும் எனக்காச்சு
ஆண் : மடிமேல் போட்டு படிப்பேன் பாட்டு
நீதான் தலை ஆட்டு
மடிமேல் போட்டு படிப்பேன் பாட்டு
நீதான் தலை ஆட்டு…வா

பெண் : அத்த பெத்த சித்திரத்த அள்ளியெடு
நீயும் கற்று வச்ச வித்தைகளை சொல்லிக்கொடு
அத்த பெத்த சித்திரத்த அள்ளியெடு
நீயும் கற்று வச்ச வித்தைகளை சொல்லிக்கொடு

ஆண் : இளசோ இளசு இதுதான் வயசு
சமயம் கெடச்சாச்சு
பெண் : புதுசோ புதுசு மெதுவா உரசு
எதுவும் எனக்காச்சு
ஆண் : மடிமேல் போட்டு படிப்பேன் பாட்டு
நீதான் தலை ஆட்டு

ஆண் : பாதி பாதி பார்த்தேன்
மிச்சம் தெரியாம தவிச்சேன்
பெண் : பாத்தா போச்சு மாமா
உன்ன புரிஞ்சேதான் மறைச்சேன்

ஆண் : ஏன்டி நீ என்ன வாட்டுறே
நெஞ்சிலே தீய மூட்டுறே
ஏன்டி நீ என்ன வாட்டுறே
நெஞ்சிலே தீய மூட்டுறே
பெண் : உனக்கும் கொதிக்கிது எனக்கும் பிடிக்கிது
ஆண் : ஏம்மா ஏக்கம் வாம்மா

ஆண் : இளசோ இளசு இதுதான் வயசு
சமயம் கெடச்சாச்சு
பெண் : புதுசோ புதுசு மெதுவா உரசு
எதுவும் எனக்காச்சு
ஆண் : மடிமேல் போட்டு படிப்பேன் பாட்டு
நீதான் தலை ஆட்டு

பெண் : மூச்சுக் காத்தே நீதான்
உன்ன மறக்காம இருப்பேன்
ஆண் : முல்லை பூவே நீதான்
உன்ன வலிக்காம பறிப்பேன்

பெண் : என்னவோ ஒண்ணு தோணுது
சொல்லத்தான் பொண்ணு நாணுது
என்னவோ ஒண்ணு தோணுது
சொல்லத்தான் பொண்ணு நாணுது

ஆண் : விவரம் புரிஞ்சுது விஷயம் தெரிஞ்சுது
பெண் : வாய்யா பக்கம் வாய்யா

ஆண் : இளசோ இளசு இதுதான் வயசு
சமயம் கெடச்சாச்சு
பெண் : புதுசோ புதுசு மெதுவா உரசு
எதுவும் எனக்காச்சு
ஆண் : மடிமேல் போட்டு படிப்பேன் பாட்டு
நீதான் தலை ஆட்டு

ஆண் : பாலும் தேனும் சேர்த்து
செஞ்ச பணியாரம் இருக்க
பெண் : காலம் நேரம் பார்த்து
உந்தன் பசியாற கொடுக்க

ஆண் : நெஞ்சிலே ஆசை மீறுது
நாக்குல தண்ணி ஊறுது
நெஞ்சிலே ஆசை மீறுது
நாக்குல தண்ணி ஊறுது
பெண் : எதுக்கு அவசரம் இருக்கு பழரசம்
ஆண் : வாம்மா கொஞ்சம் தாம்மா

ஆண் : இளசோ இளசு இதுதான் வயசு
சமயம் கெடச்சாச்சு
பெண் : புதுசோ புதுசு மெதுவா உரசு
எதுவும் எனக்காச்சு
ஆண் : மடிமேல் போட்டு படிப்பேன் பாட்டு
நீதான் தலை ஆட்டு

பெண் : அத்த பெத்த சித்திரத்த அள்ளியெடு
நீயும் கற்று வச்ச வித்தைகளை சொல்லிக்கொடு

இருவர் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here