Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Ilavatta nilavukku idham tharum malarukku
Engae thookkam varum engae thookkam varum
Female : Viral patta idhaththukku vidha vidha sugaththukku
Nenjil yaekkam varum nenjil yaekkam varum

Male : Ilavatta nilavukku idham tharum malarukku
Engae thookkam varum engae thookkam varum
Female : Viral patta idhaththukku vidha vidha sugaththukku
Nenjil yaekkam varum nenjil yaekkam varum

Male : Thendralaai ennai azhaikkiraai
En ullaam sillaaga
Female : Thaerena ennai izhukkiraai
En udalo soodaaga

Male : Ho ho thendralaai ennai azhaikkiraai
En ullaam sillaaga
Female : Thaerena ennai izhukkiraai
En udalo soodaaga

Male : Malligai villaena nanaththil valainthida
Naanum ambaagavo
Female : Mannavan velena thegaththil paainthida
Naanum poraadavo

Male : Intha poril naan vellavo
Inba thaenai naan allavo
Female : Naan thottraal vibareethamae
Nee thottaal abaraathaamae

Male : Ilavatta nilavukku idham tharum malarukku
Engae thookkam varum engae thookkam varum

Male : Ponnaadaiyil pooththa thaamarai
Un odai naanthaanae
Female : Manamedaiyil veettra ramanae
Un seedhai naanthaanae

Male : Hmm…..ponnaadaiyil pooththa thaamarai
Un odai naanthaanae
Female : Manamedaiyil veettra ramanae
Un seedhai naanthaanae

Male : Sugam peru aasaiyil
Swaram tharum veenaiyil
Kaiyai arangaettravo
Female : Avasara viralgalin abasvara kaanaththai
Innum naan ketkavo

Male : Sathiraadum ponnaaramae
Jathi sollum idhazh oorumae
Female : Sathi seiyyum en vetkkamae
Sathiyaagum naal varaikkumae

Male : Ilavatta nilavukku idham tharum malarukku
Engae thookkam varum engae thookkam varum
Female : Viral patta idhaththukku vidha vidha sugaththukku
Nenjil yaekkam varum nenjil yaekkam varum

Male : ……………..
Female : ……………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
பெண் : விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும்

ஆண் : இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
பெண் : விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும்

ஆண் : தென்றலாய் என்னை அழைக்கிறாய்
என் உள்ளம் சில்லாக
பெண் : தேரென என்னை இழுக்கிறாய்
என் உடலோ சூடாக

ஆண் : ஹோ ஹோ தென்றலாய் என்னை அழைக்கிறாய்
என் உள்ளம் சில்லாக
பெண் : தேரென என்னை இழுக்கிறாய்
என் உடலோ சூடாக

ஆண் : மல்லிகை வில்லென நாணத்தில் வளைந்திட
நானும் அம்பாகவோ
பெண் : மன்னவன் வேலென தேகத்தில் பாய்ந்திட
நானும் போராடவோ

ஆண் : இந்த போரில் நான் வெல்லவோ
இன்ப தேனை நான் அள்ளவோ
பெண் : நான் தோற்றால் விபரீதமே
நீ தொட்டால் அபராதமே….

ஆண் : இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும் ஹஹான்

ஆண் : பொன்னாடையில் பூத்த தாமரை
உன் ஓடை நாந்தானே
பெண் : மணமேடையில் வீற்ற ராமனே
உன் சீதை நான்தானே

ஆண் : ஹ்ம்ம்……பொன்னாடையில் பூத்த தாமரை
உன் ஓடை நாந்தானே
பெண் : மணமேடையில் வீற்ற ராமனே
உன் சீதை நான்தானே

ஆண் : சுகம் பெறும் ஆசையில்
ஸ்வரம் தரும் வீணையில்
கையை அரங்கேற்றவோ
பெண் : அவசர விரல்களின் அபஸ்வர கானத்தை
இன்னும் நான் கேட்கவோ

ஆண் : சதிராடும் பொன்னாரமே
ஜதி சொல்லும் இதழ் ஊறுமே
பெண் : சதி செய்யும் என் வெட்கமே
சதியாகும் நாள் வரைக்குமே…….

ஆண் : இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
பெண் : விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும்

ஆண் : ………………..
பெண் : ……………………..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here