Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus : ……………………

Male : Ilavatta poove ila vatta poove
Yelelangiliyae
Parivatta melam kodikattungneram
Vaa vaa vaa veliyae
Adi aathadi manam kaathadi aayaachu
Adhu aagaaya thaer yeri poyaachu

Male : Vayasu pulla
Chorus : Jhum chak jhum chak jhum
Male : Manasu kulla
Chorus : Dumtakku dumtakku dum

Male : Vayasu pulla
Jhum chak melam
Manasu kulla
Dumtakku thaalam

Female : Ilavatta poove ila vatta poove
Yelelangiliyae
Parivatta melam kodikattungneram
Vaa vaa vaa veliyae

Chorus : ……………………

Male : Saerthu vecha aasai ellam
Poothu nikkum naal aachu
Seppu kodam rendu vechu
Saamikku nee paal kaaichu

Female : Yetham podum machaana thaan
Yethukittu thaali kattu
Yekkam vandha nenja suthi
Seekirama vaeli kattu

Male : Mudhal naal irava therinjikka
Female : Andru muzhusa muzhikanum purinjikka
Male : Paalaiyum pazhathaiyum eduthukka
Female : Adha padukkura bodhu kudichukka
Male : Adi aalangkolunthae asathikka asathikka

Female : Ilavatta poove ila vatta poove
Yelelangiliyae
Parivatta melam kodikattungneram
Vaa vaa vaa veliyae

Chorus : ……………………

Female : Vedha vedhannu veneer vechu
Virupam pola thechu vidadi
Veda kozhi soupu vechu
Viru viruppa yethi vidadi

Male : Kadha kadhappu udambil yera
Kaala konjam neevi vidadi
Kannu kutty pola unna
Suthi vara saavi kodadi

Female : Purushana pudavaiyil mudinjikka
Male : Dhenam pudhu pudhu sugangala therinjikka
Female : Kudumbatha nadathida paduchikka
Male : Avan kudumiya kaiyila pudichikka
Female : Ada aadi pogattum adhu vara poruthukka

Male : Ilavatta poove ila vatta poove
Yelelangiliyae
Female : Parivatta melam kodikattungneram
Vaa vaa vaa veliyae

Male : Adi aathadi manam kaathadi aayaachu
Female : Adhu aagaaya thaer yeri poyaachu

Male : Vayasu pulla
Chorus : Jhum chak jhum chak jhum
Female : Manasu kulla
Chorus : Dumtakku dumtakku dum

Male : Vayasu pulla
Jhum chak melam
Female : Adichukka di
Dumtakku thaalam

Male : Ilavatta poove ila vatta poove
Yelelangiliyae
Female : Parivatta melam kodikattungneram
Vaa vaa vaa veliyae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ………………………..

ஆண் : இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே
பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே
அடி ஆத்தாடி மனம் காத்தாடி ஆயாச்சு
அது ஆகாய தேர் ஏறி போயாச்சு

ஆண் : வயசு புள்ள
குழு : ஜூம் சக் ஜூம் சக் ஜூம்
ஆண் : மனசுக்குள்ள
குழு : டும்தக்கு டும்தக்கு டும்

ஆண் : வயசு புள்ள
ஜூம் சக் மேளம்
மனசுக்குள்ள
டும்தக்கு தாளம்

பெண் : இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே
பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே

குழு : ……………………………

ஆண் : சேர்த்து வெச்ச ஆசை எல்லாம்
பூத்து நிக்கும் நாளாச்சு
செப்பு குடம் ரெண்டு வெச்சு
சாமிக்கு நீ பால் காய்ச்சு

பெண் : ஏத்தம் போடும் மச்சானை தான்
ஏத்துக்கிட்டு தாலி கட்டு
ஏக்கம் வந்த நெஞ்ச சுத்தி
சீக்கிரமா வேலி கட்டு

ஆண் : முதல் நாள் இரவு தெரிஞ்சிக்க
பெண் : அன்று முழுசா முழிக்கணும் புரிஞ்சிக்க
ஆண் : பாலையும் பழத்தையும் எடுத்துக்க
பெண் : அது படுக்குற போது குடிச்சிக்க
ஆண் : அடி ஆலங்கொழுந்தே அசத்திக்க அசத்திக்க

பெண் : இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே
பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே

குழு : ……………………………

பெண் : வெத வெதன்னு வெந்நீர் வெச்சு
விருப்பம் போல தேச்சு விடடி
வெட கோழி சூப் வெச்சி
விறு விருப்ப ஏத்தி விடடி

ஆண் : கத கதப்பு உடம்பில் ஏற
கால கொஞ்சம் நீவி விடடி
கண்ணு குட்டி போல உன்ன
சுத்தி வர சாவி கொடுடி

பெண் : புருஷன புடவையில் முடிஞ்சிக்க
ஆண் : தெனம் புது புது சுகங்களை தெரிஞ்சிக்க
பெண் : குடும்பத்தை நடத்திட படுச்சிக்க
ஆண் : அவன் குடுமியை கையில புடிச்சிக்க
பெண் : அட ஆடி போகட்டும் அது வர பொருத்துக்க

ஆண் : இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே
பெண் : பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே
ஆண் : அடி ஆத்தாடி மனம் காத்தாடி ஆயாச்சு
பெண் : அது ஆகாய தேர் ஏறி போயாச்சு

ஆண் : வயசு புள்ள
குழு : ஜூம் சக் ஜூம் சக் ஜூம்
பெண் : மனசுக்குள்ள
குழு : டும்தக்கு டும்தக்கு டும்

ஆண் : வயசு புள்ள
ஜூம் சக் மேளம்
பெண் : அடிச்சுக்கடி
டும்தக்கு தாளம்

ஆண் : இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே
பெண் : பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here