Singers : S.P.Balasubrahmaniyam and K.S. Chithra
Music by : Ilayaraja
Male : Ilavenil idhu vaigaasi madham
Vizhiyoram mazhai yen vandhadhu
Puriyadho ilampoovae un mogam
Nerupaaga kannil neer vandhadhu
Male : Panimootam vandhadhaal
Malar thottam neengiyae
Dhisai maari pogumo thendralae
Kaadhal rojavae paadhai maraadhae
Nenjam thaangadhu ooh ooh
Male : Ilavenil idhu vaigaasi madham
Vizhiyoram mazhai yen vandhadhu
Male : Enmeni nee meetum pon veenai endru
Annaalil needhaan sonnadhu
Kaiyendhi naan vangum pon veenai indru
Kaimaari yeno sendradhu
Male : Enpondra yezhai mudi vizhum vaalai
Undaana kaayam aarakooduma
Kaadhal rojavae kanalai mootaadhae
Nee konda en nenjai thandhaal vaazhthuven
Male : Ilavenil idhu vaigaasi madham
Vizhiyoram mazhai yen vandhadhu
Panimootam vandhadhaal
Malar thottam neengiyae
Dhisai maari pogumo thendralae
Male : ………….
Male : Kannana kannae un vaai vaarthai nambi
Kalyana dheepam yetrinen
En dheepam un koyil seradhu endru
Thaneerai nanae ootrinen
Male : Unnodu vaazha illaiyoru yogam
Naan seitha paavam yarai cholvadhu
Kaadhal rojavae nalamaai nee vaazhga
Nee soodum poomaalai vaan pol vaazhgavae
Female : Ilavenil ilaraagangal paadum
Ilankaatrae engae pogirai
Poonjolai idhu unnodu vaazhum
Imaikamal ennai yen paarkirai
Female : Panimootam vandhadhaa
Malar thottam neengiyae
Dhisai maari pogumo thendralae
Kaadhal rajavae unnai koodamal
Kangal thoongadhiya … aaa
Female : Ilavenil ilaraagangal paadum
Ilankaatrae engae pogirai
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன்
வந்தது புரியாதோ இளம்
பூவே உன் மோகம் நெருப்பாக
கண்ணில் நீர் வந்தது
ஆண் : பனி மூட்டம்
வந்ததால் மலர் தோட்டம்
நீங்கியே திசை மாறிப்போகுமோ
தென்றலே காதல் ரோஜாவே
பாதை மாறாதே நெஞ்சம்
தாங்காது ஓ ஓ
ஆண் : இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன்
வந்தது
ஆண் : என் மேனி நீ
மீட்டும் பொன் வீணை
என்று அந்நாளில் நீ தான்
சொன்னது கையேந்தி நான்
வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது
ஆண் : என் போன்ற
ஏழை முடிவிழும்
வாழை உண்டானக்
காயம் ஆறக்கூடுமா
காதல் ரோஜாவே கனலை
மூட்டாதே நீ கொண்ட என்
நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்
ஆண் : இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம் மழை
ஏன் வந்தது பனி மூட்டம்
வந்ததால் மலர் தோட்டம்
நீங்கியே திசை
மாறிப்போகுமோ தென்றலே
ஆண் : ……………………………..
ஆண் : கண்ணான
கண்ணே உன் வாய்
வார்த்தை நம்பி கல்யாண
தீபம் ஏற்றினேன் என் தீபம்
உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
ஆண் : உன்னோடு
வாழ இல்லையொரு
யோகம் நான் செய்த
பாவம் யாரைச் சொல்வது
காதல் ரோஜாவே நலமாய்
நீ வாழ்க நீ சூடும் பூமாலை
வான் போல் வாழ்கவே
பெண் : இளவேனில்
இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே
போகிறாய் பூஞ்சோலை
இது உன்னோடு வாழும்
இமைக்காமல் எனை ஏன்
பார்க்கிறாய்
பெண் : பனிமூட்டம்
வந்ததா மலர்த் தோட்டம்
நீங்கியே திசை மாறிப்
போகுமோ தென்றலே
காதல் ரோஜாவே
உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காதையா……
பெண் : இளவேனில்
இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே
போகிறாய்