Singers : Hariharan and Bhavadarini
Music by : Ilayaraja
Male : Ilavaenir kaala panjami
Aval vaanil vandha pournami
Ilavaenir kaala panjami
Aval vaanil vandha pournami
Male : Chitthira vaanam chitthiram theettidum megam
Oru paththarai maaththu thanga nilaavai santhiththaen
Engal paarvai nindru ponadhu
Vaanam boomi enna aanadhu
Female : Laalaa laalalaalaa
Male : Ilavaenir kaala panjami
Aval vaanil vandha pournami
Male : Thookkam ponadhu avalai ninaitthae
Yaekkam aanadhu pitthanai pol aanaen
Paarkkum idam yellaam avalai polae
Paavai therindhadhu paiththiyamaai aanaen
Male : Ennai polae avalum irundhaal endru
Aval solla kaettu ullam engo ponadhu
Meendum meendum aval thaan vaendum endru
Enai thoondum ullam pachai kodi kaattudhu
Male : Idhu indru vandha sondhamaa
Illai jenma jenma bandhamaa
Male : Ilavaenir kaala panjami
Aval vaanil vandha pournami
Male : Chitthira vaanam chitthiram theettidum megam
Oru paththarai maaththu thanga nilaavai santhiththaen
Engal paarvai nindru ponadhu
Vaanam boomi enna aanadhu
Male : Ilavaenir kaala panjami
Aval vaanil vandha pournami
Male : Manjal kungumam konda dhevadhai
Endhan kaiyilae mangala naan kondaal
Thingal aadidum vaanam polavae
Eengal veettilae mazhalaikal thaan thandhaal
Male : Paada vaiththu ullam aada vaiththu
Anbu paattu cholli veettil inbam thandhaval
Thaeda vaiththu nenjam vaada vaiththu
Ennai sogat theeyil vaega vaiththu ponaval
Male : Indha yaezhai ennai manandhaal
Endhan jeevanukkul kalandhaal
Male : Ilavaenir kaala panjami
Aval vaanil vandha pournami
Male : Chitthira vaanam chitthiram theettidum megam
Oru paththarai maaththu thanga nilaavai santhiththaen
Engal paarvai nindru ponadhu
Vaanam boomi enna aanadhu
Female : Laalaa laalalaalaa
Male : Ilavaenir kaala panjami
Female : Laalaa laalalaalaa
Male : Aval vaanil vandha pournami
Female : Laalaa laalalaalaa
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இளவேனிற் கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்ணமி
இளவேனிற் கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்ணமி
ஆண் : சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரை மாத்து தங்க நிலாவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது
வானம் பூமி என்ன ஆனது…
பெண் : லாலா லாலலாலா….
ஆண் : இளவேனிற் கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்ணமி
ஆண் : தூக்கம் போனது அவளை நினைத்தே
ஏக்கமானது பித்தனை போலானேன்
பார்க்குமிடமெல்லாம் அவளை போலே
பாவை தெரிந்தது பைத்தியமாய் ஆனேன்
ஆண் : என்னை போலே அவளும் இருந்தால் என்று
அவள் சொல்ல கேட்டு உள்ளம் எங்கோ போனது
மீண்டும் மீண்டும் அவள்தான் வேண்டும் என்று
எனை தூண்டும் உள்ளம் பச்சை கொடி காட்டுது
ஆண் : இது இன்று வந்த சொந்தமா…..
இல்லை ஜென்ம ஜென்ம பந்தமா……
ஆண் : இளவேனிற் கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்ணமி
ஆண் : சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரை மாத்து தங்க நிலவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது
வானம் பூமி என்ன ஆனது
ஆண் : இளவேனிற் கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்ணமி
ஆண் : மஞ்சள் குங்குமம் கொண்ட தேவதை
எந்தன் கையிலே மங்கல நாண் கொண்டாள்
திங்கள் ஆடிடும் வானம் போலவே
எங்கள் வீட்டிலே மழலைகள் தான் தந்தாள்
ஆண் : பாட வைத்து உள்ளம் ஆடவைத்து
அன்பு பாட்டு சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள்
தேட வைத்து நெஞ்சம் வாட வைத்து
என்னை சோக தீயில் வேக வைத்து போனவள்
ஆண் : இந்த ஏழை என்னை மணந்தாள்
எந்தன் ஜீவனுக்குள் கலந்தாள்
ஆண் : இளவேனிற் கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்ணமி
ஆண் : சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரை மாத்து தங்க நிலவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது
வானம் பூமி என்ன ஆனது…
பெண் : லாலா லாலலாலா….
ஆண் : இளவேனிற் கால பஞ்சமி…
பெண் : லாலா லாலலாலா….
ஆண் : அவள் வானில் வந்த பௌர்ணமி….
பெண் : லாலா லாலலாலா….