Ilavu Kaattha Kilipol Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring  S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal.

Singer : M. L. Vasanthakumari

Music Director : R. Sudarsanam

Lyricist : Kavi Rajagopal

Female : Ilavu kaatha kili pol endhan
Aasai niraasai aachae
Ilavu kaatha kili pol endhan
Aasai niraasai aachae
Alai modhum kadalil
En vaazhai odam
Nilai meeri dhisai maari pochae

Female : Vinnodum nilavil panpaadi marakkum
Mei theendhi magizhavillai
Vinnodum nilavil panpaadi marakkum
Mei theendhi magizhavillai
Kannodu kalandhum nenjodu inaindhum
Kannam sivandhadhillai vaazhvil

Female : Ilavu kaatha kili pol endhan
Aasai niraasai aachae
Alai modhum kadalil
En vaazhai odam
Nilai meeri dhisai maari pochae

Female : Kaadhal vaanilae naan parandhen
Puyal kaatralae en siragai izhandhen
Kaadhal vaanilae naan parandhen
Puyal kaatralae en siragai izhandhen
Mana kottai idindhen
Mann medaanadhae
Mana kottai idindhen
Mann medaanadhae
Maaradha anbum veraandhae vaazhvil

Female : Ilavu kaatha kili pol endhan
Aasai niraasai aachae
Aasai niraasai aachae
Aasai niraasai aachae…

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடலாசிரியர் : கவி ராஜகோபால்

பெண் : இலவு காத்த கிளி போல்
எந்தன் ஆசை நிராசை ஆச்சே
இலவு காத்த கிளி போல்
எந்தன் ஆசை நிராசை ஆச்சே
அலை மோதும் கடலில்
என் வாழை ஓடம்
நிலை மீறி திசை மாறி போச்சே

பெண் : விண்ணோடும் நிலவில்
பண்பாடி மறக்கும்
மெய் தீண்டி மகிழ்வில்லை
விண்ணோடும் நிலவில்
பண்பாடி மறக்கும்
மெய் தீண்டி மகிழ்வில்லை
கண்ணோடு கலந்து
நெஞ்சோடு இணைந்தும்
கன்னம் சிவந்ததில்லை வாழ்வில்

பெண் : இலவு காத்த கிளி போல்
எந்தன் ஆசை நிராசை ஆச்சே
இழவு காத்த கிளி போல்
எந்தன் ஆசை நிராசை ஆச்சே
அலை மோதும் கடலில்
என் வாழை ஓடம்
நிலை மீறி திசை மாறி போச்சே

பெண் : காதல் வானிலே நான் பறந்தேன்
புயல் காற்றிலே என் சிறகை இழந்தேன்
காதல் வானிலே நான் பறந்தேன்
புயல் காற்றிலே என் சிறகை இழந்தேன்
மன கோட்டை இடித்தேன்
மண் மேடானதே
மன கோட்டை இடித்தேன்
மண் மேடானதே
மாறாத அன்பும் வேறானதே வாழ்வில்

பெண் : இலவு காத்த கிளி போல்
எந்தன் ஆசை நிராசை ஆச்சே
ஆசை நிராசை ஆச்சே
ஆசை நிராசை ஆச்சே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here