Singers : Sadhana Sargam and Srinivas

Music by : Ilayaraja

Male : Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Female : Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi

Male : Ilayanadhi Female : Na na na
Male : Iniyanadhi Female : Na na na
Male : Idhayam irandil pudhiya jadhi
Female : Na nana lala lala

Male : Ninaitha idangalil
Poi parakkum manadhidhu
Pudhiya thadangalil
Kaal padhikkum vayadhidhu
Vizhiyennum valayinil
Siru nadai pazhagidum

Male : Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Female : Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi

Chorus : …………………………

Female : Thannannaa nana naa naana naa naa naa
Thannannaa nana naa naana naa naa naa

Chorus : Hey hey hehehehey hey…
Hey hey hehehehey hey…

Male : Neeyillaadhu en naatkal sellaadhu
Ennavoo seyigiraai yenna naan solla
Female : Oh..lala lala laaa
Nee varaadhu oru paadhai ingaedhu
Sollu nee sollu nee yengu naan sella…
Oh nana nana naa….

Male : Kaatrodu kaalai paniyil
Kaalaara pogalaam …
Na na na na na naa….
Female : Poo poovaai thoovum paniyil
Poo pola aagalaam

Male : Vaanam nam kooda
Nadandhu varum yendru
Naanam koodaadhu nerungi vidu

Female : Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Male : Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi

Male : Kaalai maalai nam kaadhal vilayaattu
Palliyil paadamaai solli thara vendum
Female : Oh..lala lala laaa

Female : Paadam konjam puriyaadhirundhaalae
Palliigal koottamaai ingu vara vendum
Ah na na na…naa…..

Male : En paadam kalavu ponaal
Engae naan paarkalaam
Female : Na na naa nana naa…

Female : Un paadam endhan veettil
Nee vandhaal paarkalaam

Male : Yedum kidayaadhu
Ezhuththum kidayaadhu
Kaadhal kadithangal vizhi poda

Female : Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi

Male : Ninaitha idangalil
Poi parakkum manadhidhu
Pudhiya thadangalil
Kaal padhikkum vayadhidhu
Vizhiyennum valayinil
Siru nadai pazhagidum

Male : Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Female : Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi

பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இளையநதி இனிய நதி
இதயம் இரண்டில் புதிய ஜதி
பெண் : இவள் ஒருத்தி இதழ் பொருத்தி
எழுத வேண்டும் புதிய விதி

ஆண் : இளையநதி பெண் : நனனா
ஆண் : இனிய நதி பெண் : நனனா
ஆண் : இதயம் இரண்டில் புதிய ஜதி
பெண் : நனனா…லல லல

ஆண் : நினைத்த இடங்களில்
போய் பறக்கும் மனதிது
புதிய தடங்களில்
கால் பதிக்கும் வயதிது
விழிஎன்னும் வலையினில்
சிறு நடை பழகிடும்

ஆண் : இளையநதி இனிய நதி
இதயம் இரண்டில் புதிய ஜதி
பெண் : இவள் ஒருத்தி இதழ் பொருத்தி
எழுத வேண்டும் புதிய விதி

குழு : …………………………………..

பெண் : ……………………………..

குழு : …………………………………………

ஆண் : நீயில்லாது
என் நாட்கள் செல்லாது
என்னவோ செய்கிறாய்
என்ன நான் சொல்ல
பெண் : ஓ லல லல லா
நீ வாராது ஒரு பாதை இங்கேது
சொல்லு நீ சொல்லு நீ என்கு நான் செல்ல
ஓ நானானா நானானா

ஆண் : காற்றோடு காலை பணியில்
காலார போகலாம்
நானானா நானானா
பெண் : பூ பூவாய் தூவும் பணியில்
பூ போல ஆகலாம்

ஆண் : வானம் நம் கூட
நடந்து வரும் என்று
நாணம் கூடாது நெருங்கி வா

பெண் : இளையநதி இனிய நதி
இதயம் இரண்டில் புதிய ஜதி
ஆண் : இவள் ஒருத்தி இதழ் பொருத்தி
எழுத வேண்டும் புதிய விதி

ஆண் : காலை மாலை
நம் காதல் விளையாட்டு
பள்ளியில் பாடமாய்
சொல்லி தர வேண்டும்
பெண் : ஓ லல லல லா
பாடம் கொஞ்சம் புரியாதிருந்தாலே
பள்ளிகள் கூட்டமாய் இங்கு வர வேண்டும்
அஹ நானானா நானானா

ஆண் : என் பாடம் களவு போனால்
எங்கே நான் பார்கலாம்
பெண் : நானானா நானானா

பெண் : உன் பாடம் எந்தன் வீட்டில்
நீ வந்தால் பார்கலாம்

ஆண் : ஏடும் கிடையாது
எழுத்தும் கிடையாது
காதல் கடிதங்கள் விழி போட

பெண் : இளையநதி இனிய நதி
இதயம் இரண்டில் புதிய ஜதி
இவள் ஒருத்தி இதழ் பொருத்தி
எழுத வேண்டும் புதிய விதி

ஆண் : நினைத்த இடங்களில்
போய் பறக்கும் மனதிது
புதிய தடங்களில்
கால் பதிக்கும் வயதிது
விழிஎன்னும் வலையினில்
சிறு நடை பழகிடும்

ஆண் : இளையநதி இனிய நதி
இதயம் இரண்டில் புதிய ஜதி
பெண் : இவள் ஒருத்தி இதழ் பொருத்தி
எழுத வேண்டும் புதிய விதி

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here