Singers : M. S. Viswanathan and Kovai Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Malliyam Rajagopal

Chorus : Ilaya thalaimurai
Iniya thalaimurai
Ilaiya thalaimurai iniya thalaimurai

Male : Ilaya thalaimurai
Iniya thalaimurai
Ilaiya thalaimurai
Chorus : Aaa….aa….aa….
Male : Iniya thalaimurai
Chorus : Aaa….aa…..aa….

Male : Ini intha naattukku neethaan kalangarai
Ini intha naattukku neethaan kalangarai

Male : Ilaya thalaimurai
Iniya thalaimurai

Male : Udhaya kaalaththin bhoopaala raagangalae
Oru pudhiya vaanaththin sudhanthira megangalae
Udhaya kaalaththin bhoopaala raagangalae
Chorus : Aa….aa…aa….
Male : Oru pudhiya vaanaththin sudhanthira megangalae
Chorus : Aa….aa…aa….

Male : Idhaya ganavaenthi mithakkindra kappalgalae siru
Vithaiyil maranthirukkum
Edhirkaala viruchangalae

Male : Ilaya thalaimurai
Iniya thalaimurai

Male : Ini intha naattukku neethaan kalangarai
Ini intha naattukku neethaan kalangarai

Male : Ilaya thalaimurai
Iniya thalaimurai

Male : Mathippodu vaazhungal
Maanikka sirppangalae
Naattin munnettram ungalin
Ponnaana kaigalilae

Male : Mudhiya thalaimuraiyin
Nampikkai chinnangalae
Chorus : Aa….aa…aa….
Male : Naattin munnettram ungalin
Ponnaana kaigalilae
Chorus : Aa….aa…aa….

Male : Mathippodu vaazhungal
Maanikka sirppangalae
Pala maanila thottaththil
Malarnthitta pushpangalae

Male : Ilaya thalaimurai
Chorus : Aa….aa…aa….
Male : Iniya thalaimurai
Chorus : Aa….aa…aa….

Male : Ini intha naattukku neethaan kalangarai
Ini intha naattukku neethaan kalangarai

Male : Ilaya thalaimurai
Chorus : Aa….aa…aa….
Male : Iniya thalaimurai
Chorus : Aa….aa…aa….

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் கோவை
சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : இளைய தலைமுறை……….
இனிய தலைமுறை
இளைய தலைமுறை இனிய தலைமுறை

ஆண் : இளைய தலைமுறை இனிய தலைமுறை
இளைய தலைமுறை
குழு : ஆஅ….ஆ….ஆ….
ஆண் : இனிய தலைமுறை
குழு : ஆஅ….ஆ….ஆ….

ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை
இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை

ஆண் : இளைய தலைமுறை……….
இனிய தலைமுறை

ஆண் : உதயக் காலத்தின் பூபாள ராகங்களே
ஒரு புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே
உதயக் காலத்தின் பூபாள ராகங்களே
குழு : ஆ….ஆ….ஆ…..
ஆண் : ஒரு புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே
குழு : ஆ….ஆ….ஆ…..

ஆண் : இதய கனவேந்தி மிதக்கின்ற கப்பல்களே சிறு
விதையில் மறைந்திருக்கும்
எதிர்கால விருட்சங்களே

ஆண் : இளைய தலைமுறை……….
இனிய தலைமுறை

ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை
இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை

ஆண் : இளைய தலைமுறை……….
இனிய தலைமுறை

ஆண் : முதிய தலைமுறையின்
நம்பிக்கை சின்னங்களே
நாட்டின் முன்னேற்றம் உங்களின்
பொன்னான கைகளிலே

ஆண் : முதிய தலைமுறையின்
நம்பிக்கை சின்னங்களே
குழு : ஆ….ஆ….ஆ…..
ஆண் : நாட்டின் முன்னேற்றம் உங்களின்
பொன்னான கைகளிலே
குழு : ஆ….ஆ….ஆ…..

ஆண் : மதிப்போடு வாழுங்கள்
மாணிக்க சிற்பங்களே பல
மாநில தோட்டத்தில்
மலர்ந்திட்ட புஷ்பங்களே

ஆண் : இளைய தலைமுறை
குழு : ஆஅ….ஆ….ஆ….
ஆண் : இனிய தலைமுறை
குழு : ஆஅ….ஆ….ஆ….

ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை
இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை

ஆண் : இளைய தலைமுறை
குழு : ஆஅ….ஆ….ஆ….
ஆண் : இனிய தலைமுறை
குழு : ஆஅ….ஆ….ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here