Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Hooh ooooo oo hoo oo
Hooh hoo hoo ho hooooo
Illai ennum…
Illai ennum sollae ini
Endrum ingae illae
Alli allai veesum
Nam aiyaa vandhadhanaalae

Female : Illai ennum sollae ini
Endrum ingae illae
Alli allai veesum
Nam aiyaa vandhadhanaalae

Female : Inimael ezhai paazhai
Ellorkkum kondaattam
Inimael ezhai paazhai
Ellorkkum kondaattam
Ivaraalarae undu munnetram
Nam vaazhnaalilae
Ivaraalarae undu munnetram
Nam vaazhnaalilae
Vazham pongum menmelae
Ivar anbinaalae

Female : Illai ennum…
Illai ennum sollae ini
Endrum ingae illae
Alli allai veesum
Nam aiyaa vandhadhanaalae
Illai ennum sollae ini
Endrum ingae illae
Alli allai veesum
Nam aiyaa vandhadhanaalae

Female : Kannalae enga mugam
Paathida venum
Unga kaiyaalae enga kurai
Theerthida venum
Kannalae enga mugam
Paathida venum
Unga kaiyaalae enga kurai
Theerthida venum

Female : Kaathirukkom ongalai nambhi
Aiyaa thanga kambhi
Kaathirukkom ongalai nambhi
Aiyaa thanga kambhi
Vanga endha thandhai thaaiyum neenga
Unga thayavirundhaa

Female : Illai ennum…
Illai ennum sollae ini
Endrum ingae illae
Alli allai veesum
Nam aiyaa vandhadhanaalae
Illai ennum sollae ini
Endrum ingae illae
Alli allai veesum
Nam aiyaa vandhadhanaalae

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
இல்லை என்னும்
இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே

பெண் : இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே

பெண் : இனிமேல் ஏழை பாழை
எல்லோருக்கும் கொண்டாட்டம்
இனிமேல் ஏழை பாழை
எல்லோருக்கும் கொண்டாட்டம்
இவராலே உண்டு முன்னேற்றம்
நம் வாழ்நாளிலே
இவராலே உண்டு முன்னேற்றம்
நம் வாழ்நாளிலே
வளம் பொங்கும் மென்மேலே
இவர் அன்பினாலே……….

பெண் : இல்லை என்னும்
இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே

பெண் : இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே

பெண் : கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும்
உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும்
கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும்
உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும்

பெண் : காத்திருக்கோம் ஒங்களை நம்பி
ஐயா தங்கக் கம்பி
காத்திருக்கோம் ஒங்களை நம்பி
ஐயா தங்கக் கம்பி
வாங்க எங்க தந்தை தாயும் நீங்க
உங்க தயவிருந்தா………..

பெண் : இல்லை என்னும்
இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே

பெண் : இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here