Singers : S. P. Balasubrahmanyam and K. Swarna

Music by : V. Kumar

Male : Illai illai nee illamal naan illaiyae
Female : Illai illai nam inbathil adhu illaiyae
Male : Illai illai nee illamal naan illaiyae
Female : Illai illai nam inbathil adhu illaiyae

Male : Iruvarukkul inbam inbam
Adharkkoru naal vendumaa
Female : Enakkena nee sondham sondham
Inikkindra thaen venduma

Male : Amuthathil nanaindhadhu kumuthathu poongodiyae
Female : Samayathil kanindhadhu madiyinil maanganiyae

Male : Illai illai nee illamal naan illaiyae
Female : Illai illai nam inbathil adhu illaiyae

Female : Malarnthirukkum nenjil nenjil
Unai pola mannan illai
Male : Kuvindhirukkum selvam selvam
Unaiyandri thevaiyillai

Female : Enakkena kidaithathu indhira logam ondru
Male : Ennidam vizhundhadhu mandhira megam ondru

Female : Illai illai nee illamal naan illaiyae
Male : Illai illai nam inbathil adhu illaiyae

Male : Kidaitha pidi endrum endrum
Naluvaamal kaathiruppen
Female : Kidaitha sugam ennai vittu
Vilagamal paarthiruppen

Male : Mudhuginil saaindhadhil ulagathai marandhuvitten
Female : Ini enna kelungal muzhuvadhum koduthuvitten

Male : Illai illai nee illamal naan illaiyae
Female : Illai illai nam inbathil adhu illaiyae
Female : Illai illai nee illamal naan illaiyae
Male : Illai illai nam inbathil adhu illaiyae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. ஸ்வர்ணா

இசை அமைப்பாளர் : வி. குமார்

ஆண் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
ஆண் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

ஆண் : இருவருக்குள் இன்பம் இன்பம்
அதற்கொரு நாள் வேண்டுமா
பெண் : எனக்கென நீ சொந்தம் சொந்தம்
இனிக்கின்ற தேன் வேண்டுமா

ஆண் : அமுதத்தில் நனைந்தது குமுதத்து பூங்கொடியே
பெண் : சமயத்தில் கனிந்தது மடியினில் மாங்கனியே

ஆண் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

பெண் : மலர்ந்திருக்கும் நெஞ்சில் நெஞ்சில்
உனைப் போல மன்னன் இல்லை

ஆண் : குவிந்திருக்கும் செல்வம் செல்வம்
உனையன்றி தேவையில்லை

பெண் : எனக்கென கிடைத்தது இந்திர லோகம் ஒன்று
ஆண் : என்னிடம் விழுந்தது மந்திர மேகம் ஒன்று

பெண் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
ஆண் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

ஆண் : கிடைத்தப் பிடி என்றும் என்றும்
நழுவாமல் காத்திருப்பேன்
பெண் : கிடைத்த சுகம் என்னை விட்டு
விலகாமல் பார்த்திருப்பேன்

ஆண் : முதுகினில் சாய்ந்ததில் உலகத்தை மறந்துவிட்டேன்
பெண் : இனி என்ன கேளுங்கள் முழுவதும் கொடுத்துவிட்டேன்

ஆண் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

பெண் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
ஆண் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here