Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Female : Illam sangeetham mm…
Male : Adhil raagam samsaaram mm…
Female : Aval naayagan baavam mm…
Male : Pillai srungaara naadham mm…

Female : Illam sangeetham mm…
Male : Adhil raagam samsaaram mm…
Female : Aval naayagan baavam mm…
Male : Pillai srungaara naadham mm…

Female : Ellaam pennaalae endru
Munnor sonnaargal
Ellaam pennaalae endru
Munnor sonnaargal
Andha penmai endrum maenmai allavo

Male : Paedhai endraalum
Mangai maedhai endraalum
Andha penmai endrum
Unmai allavo

Female : Yaedho unmai sonnen
Kobam vandhadho

Male : Konjam maatri sonnen
Solla koodaadho

Female : Illam sangeetham mm…
Male : Adhil raagam samsaaram mm…
Female : Aval naayagan baavam mm…
Male : Pillai srungaara naadham mm…

Male : Lakshmi vandhaalaam
Veettil dheebam vaithaalaam
Lakshmi vandhaalaam
Veettil dheebam vaithaalaam
Chinna pillai pola thulli nindraalaam

Female : Sivanum vandhaanaam
Angae kumaran vandhaanaam
Engal inba vaazhvai kaaval kondaanaam

Male : Kannae pillai ondru
Kaiyil kondu vaa

Female : Kannaa kollai inbam
Alli kondu vaa

Female : Ponnai thandhaalum
Kodi porulai thandhaalum
Indha kaadhal dhaevan ullam podhumae

Male : Ennai thandhaen naan
Endrum unnai thandhaai nee
Indha inbam podhum kaala kaalamae

Female : Naanum raaman kannil
Seethai allavo

Male : Vaazhkkai seethai sollum
Paadhai allavo

Female : Illam sangeetham mm…
Male : Adhil raagam samsaaram mm…
Female : Aval naayagan baavam mm…
Male : Pillai srungaara naadham mm…

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இல்லம் சங்கீதம் ம்ம்…..
ஆண் : அதில் ராகம் சம்சாரம் ம்ம்….
பெண் : அவள் நாயகன் பாவம் ம்ம்….
ஆண் : பிள்ளை சிங்கார ராகம் ம்ம்….

பெண் : இல்லம் சங்கீதம் ம்ம்…..
ஆண் : அதில் ராகம் சம்சாரம் ம்ம்….
பெண் : அவள் நாயகன் பாவம் ம்ம்….
ஆண் : பிள்ளை சிங்கார ராகம் ம்ம்….

பெண் : எல்லாம் பெண்ணாலே என்று
முன்னோர் சொன்னார்கள்
எல்லாம் பெண்ணாலே என்று
முன்னோர் சொன்னார்கள்
அந்த பெண்மை என்றும் மேன்மை அல்லவோ

ஆண் : பேதை என்றாலும்
மங்கை மேதை என்றாலும்
அந்த பெண்மை என்றும்
உண்மை அல்லவோ

பெண் : ஏதோ உண்மை சொன்னேன்
கோபம் வந்ததோ

ஆண் : கொஞ்சம் மாற்றிச் சொன்னேன்
சொல்ல கூடாதோ

பெண் : இல்லம் சங்கீதம் ம்ம்…..
ஆண் : அதில் ராகம் சம்சாரம் ம்ம்….
பெண் : அவள் நாயகன் பாவம் ம்ம்….
ஆண் : பிள்ளை சிங்கார ராகம் ம்ம்….

ஆண் : லக்ஷ்மி வந்தாளாம்
வீட்டில் தீபம் வைத்தாளாம்
லக்ஷ்மி வந்தாளாம்
வீட்டில் தீபம் வைத்தாளாம்
சின்ன பிள்ளை போல துள்ளி நின்றாளாம்

பெண் : சிவனும் வந்தானாம்
அங்கே குமரன் வந்தானாம்
எங்கள் இன்ப வாழ்வை காவல் கொண்டானாம்

ஆண் : கண்ணே பிள்ளை ஒன்று
கையில் கொண்டுவா

பெண் : கண்ணா கொள்ளை இன்பம்
அள்ளிக் கொண்டுவா

பெண் : பொன்னை தந்தாலும்
கோடி பொருளை தந்தாலும்
இந்த காதல் தேவன் உள்ளம் போதுமே

ஆண் : என்னை தந்தேன் நான்
என்றும் உன்னை தந்தாய் நீ
இந்த இன்பம் போதும் கால காலமே

பெண் : நானும் ராமன் கண்ணில்
சீதை அல்லவோ

ஆண் : வாழ்க்கை சீதை சொல்லும்
பாதை அல்லவோ

பெண் : இல்லம் சங்கீதம் ம்ம்…..
ஆண் : அதில் ராகம் சம்சாரம் ம்ம்….
பெண் : அவள் நாயகன் பாவம் ம்ம்….
ஆண் : பிள்ளை சிங்கார ராகம் ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here