Singers : Siva karthikeyan and Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Male : Anbae anbae… kaadhal varudhae
Siren kooda song-ah varudhae
Un pinnae heart-u varudhae
Adhu kooda beatum varudhu
Tubelighta pola pechum
Thikki varudhae

Male : One way-la beauty varudhae
Run way-la scooty varudhae
No entry pottu
Oru heart-u
Strictaa varudhae

Male : Yeah… wow
What a music ..
Aaaaahhhhhh
I am so cool..

Female : {Baby honey sweet pie
Never wanna see u cry
If that happens I will die
Baby honey sweet pie} (2)

Male : Kokki potuthaan
Sikka vachchitaa
Sokki thavikkuren baby
6th sense-la sticker otti nee
Katti podura lady

Male : Chokka paakkura
Nekka pesura
Taekka kodukkura baby
Taakka pottu thaan
Kaakkaa pudikkura
Confirm pannu en baby

Male : Yeah… wow
What a music ..
Aaaaahhhhhh
I am so cool…
I am so cool…
I am so cool…

Male : ………………………………….

Male : Let us discuss
The problem
Faced by youth of the nation
Nation …nation nation nation nation
Youth of the nation
Youth of the nation

Chorus : La la la laalaa
La la la laalaaa
La la la laalaaa
La la la laalaaa…..

Male : Looku viduveeenga
Chorus : La la la laalaa
Male : Lighta sirippeenga
Chorus : La la la laalaa
Male : Aasa kaattiyae
Chorus : La la la laalaa
Male : Pesi kolluveenga
Chorus : La la la laa

Male : Close-u aanadhum
Chorus : La la la laalaa
Male : Love a sollitaa
Chorus : La la la laalaa
Male : Best friend-nu
Chorus : La la la laalaa
Male : Bulty adippeenga
Chorus : La la la laa

Male : Aiyyo ayyayyoo
Kaadhal poiyoo
Therinjae adha
Thiruppithaan pannura
Boysu haiyyoo….

Male : Looku viduveeenga
Lighta sirippeenga
Funnu koduppeenga…aaahhaa….

Male : Kokki potuthaan…kokki potuthaan
Sikka vachchitaa…sikka vachchitaa
Taakkaa pottuthaan …taakkaa pottuthaan

Male : Kokki potuthaan
Sikka vachchitaa
Sokki thavikkuren baby
6th sense-la sticker otti nee
Katti podura lady

Male : Chokka paakkura
Nekka pesura
Taekka kodukkura baby
Taakka pottu thaan
Kaakkaa pudikkura
Confirm pannu en baby…eee….
Baby …baby
Am so cool…..

Female : {Baby honey sweet pie
Never wanna see u cry
If that happens I will die
Baby honey sweet pie} (2)

 

பாடகர்கள் : சிவ கார்த்திகேயன், அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : அன்பே அன்பே
காதல் வருதே சைரன்
கூட சாங்கா வருதே
உன் பின்னே ஹார்ட்டு
வருதே அது கூட பீட்டும்
வருது டியூப் லைட்ட
போல பேச்சும் திக்கி
வருதே

ஆண் : ஒன் வேல பியூட்டி
வருதே ரன் வேல ஸ்கூட்டி
வருதே நோ என்ட்ரி போட்டு
ஒரு ஹார்ட்டு ஸ்ட்ரிக்டா
வருதே

ஆண் : யே வாவ்
வாட் எ மியூசிக்
ஆஆஆ ஐ எம்
சோ கூல்

பெண் : { பேபி ஹனி ஸ்விட்
பி நெவர் வான்னா சி யூ
க்ரை ஃஇப் தட் ஹேப்பன்ஸ்
ஐ வில் டை பேபி ஹனி
ஸ்விட் பி } (2)

ஆண் : கொக்கி போட்டு
தான் சிக்க வச்சிட்டா
சொக்கி தவிக்குறேன்
பேபி 6த் சென்ஸ்ல
ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டி
போடுற லேடி

ஆண் : சோக்கா பாக்குற
நேக்கா பேசுற டேக்கா
கொடுக்குற பேபி டாக்க
போட்டு தான் காக்கா
புடிக்குற கன்பார்ம்
பண்ணு என் பேபி

ஆண் : யே வாவ்
வாட் எ மியூசிக்
ஆஆஆ ஐ எம்
சோ கூல் ஐ எம்
சோ கூல் ஐ எம்
சோ கூல்

ஆண் : …………………..

ஆண் : லெட் அஸ் டிஸ்கஸ்
தி ப்ராபலம் ஃபேஸ்ட் பை
யூத் ஆஃப் தி நேசன் நேசன்
நேசன் நேசன் நேசன் நேசன்
யூத் ஆஃப் தி நேசன் யூத்
ஆஃப் தி நேசன்

குழு : …………………..

ஆண் : லுக்கு விடுவிங்க
குழு : ல ல ல லாலா
ஆண் : லைட்டா சிரிப்பிங்க
குழு : ல ல ல லாலா
ஆண் : ஆச காட்டியே
குழு : ல ல ல லாலா
ஆண் : பேசி கொல்லுவிங்க
குழு : ல ல ல லாலா

ஆண் : குளோசு ஆனதும்
குழு : ல ல ல லாலா
ஆண் : லவ்வ சொல்லிட்டா
குழு : ல ல ல லாலா
ஆண் : பெஸ்ட் பிரண்டுன்னு
குழு : ல ல ல லாலா
ஆண் : பல்டி அடிப்பிங்க
குழு : ல ல ல லாலா

ஆண் : ஐயோ ஐயயோ
காதல் பொய்யோ
தெரிஞ்சே அத திருப்பி
தான் பண்ணுற பாய்ஸு
ஹையோ

ஆண் : லுக்கு விடுவிங்க
லைட்டா சிரிப்பிங்க
ஃபன்னு குடுப்பிங்க
ஆஹா

ஆண் : கொக்கி போட்டு
தான் கொக்கி போட்டு
தான் சிக்க வச்சிட்ட
சிக்க வச்சிட்ட டாக்க
போட்டு தான் டாக்க
போட்டு தான்

ஆண் : கொக்கி போட்டு
தான் சிக்க வச்சிட்டா
சொக்கி தவிக்குறேன்
பேபி 6த் சென்ஸ்ல
ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டி
போடுற லேடி

ஆண் : சோக்கா பாக்குற
நேக்கா பேசுற டேக்கா
கொடுக்குற பேபி டாக்க
போட்டு தான் காக்கா
புடிக்குற கன்பார்ம்
பண்ணு என் பேபி …..
பேபி பேபி ஐ எம்
சோ கூல்

பெண் : { பேபி ஹனி ஸ்விட்
பி நெவர் வான்னா சி யூ
க்ரை ஃஇப் தட் ஹேப்பன்ஸ்
ஐ வில் டை பேபி ஹனி
ஸ்விட் பி } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here