Singer : Anivee

Music by : Anivee

Lyrics by : Ahamed Shyam

Male : Imaigalo moodamale
Iravellam vaan theduthae
Vidiyalae needhanadi
Unadharugilae uruginen

Male : Imaigalo moodamale
Iravellam vaan theduthae
Vidiyalae needhanadi
Enadhazhagiyae azhagiyae

Carnatic : ……………

Male : Mozhigalum seramalae
Agaramaai nee maravae
Idhazhgalum poradudhae
Un nizhal nagara thaagam
Mogamaaga vazhindhida

Male : Pulangalum podhamalae
Madhana mo thee mooludhae
Thanimaiyoo thaazhamalae
Unnai adhara vedhamaaga
Kaadhal olindhida
Theendum kaattraga thazhuvida
Vendum ootraaga polindhadavae

Male : Imaigalo moodamale
Iravellam vaan theduthae
Vidiyalae needhanadi
Unadharugilae uruginen

Male : Imaigalo moodamale
Iravellam vaan theduthae
Vidiyalae needhanadi
Enadhazhagiyae azhagiyae

Carnatic : ………………….

பாடகர் : அணிவீ

இசை அமைப்பாளர் : அணிவீ

இசை ஆசிரியர் : அஹ்மத் ஷியாம்

ஆண் : இமைகளோ மூடாமலே
இரவெலாம் வான் தேடுதே
விடியலே நீதானடி
உனதருகிலே உருகினேன்

ஆண் : இமைகளோ மூடாமலே
இரவெலாம் வான் தேடுதே
விடியலே நீதானடி
எனதழகியே அழகியே

கர்நாட்டிக் : .…………….

ஆண் : மொழிகளும் சேராமலே
அகரமாய் நீ மாறவே
இதழ்களும் பேராடுதே
உன் நிழல் னகர தாகம்
மோகமாக வழிந்திடு

ஆண் : புலன்களும் போதாமலே
மதனமோல் தீ மூழுதே
தனிமையோ தாழமலே
உன்னை அதர வேதமாக
காதல் ஒளிந்திட தீண்டும்
காற்றாக தழுவிட வேண்டும்
ஊற்றாக பொழிந்திடவே

ஆண் : இமைகளோ மூடாமலே
இரவெலாம் வான் தேடுதே
விடியலே நீதானடி
உனதருகிலே உருகினேன்

ஆண் : இமைகளோ மூடாமலே
இரவெலாம் வான் தேடுதே
விடியலே நீதானடி
எனதழகியே அழகியே

கர்நாட்டிக் : ……………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here