Singer : G. V. Prakash Kumar

Music by : Ghibran

Lyrics by : Mohan Raja

Male : Imaikkaathae imaikkaathae
En nenjai asaikkaahae
Sirikkaathae sirikkaathae
En kannai paduththaathae

Female : Azhagaana thiniraa
Konjam paaradaa
Pidivaatha muradaa
Ennai kolladaa

Male : Imaikkaathae imaikkaathae
En nenjai asaikkaahae
Sirikkaathae sirikkaathae
En kannai paduththaathae

Male : Paarvai pooraa
Kadhal vaithaen
Vaarththai kooraa
Aasai korthaen

Female : Unnodu naan poga
Nedum paathai kettaenae
Uyir varai saaral paarththaene naanthaanae

Male : Oodal pol koodal yaethu
Eppothum naanum solluvaenae
Suga aga mozhiyae neethaanae

Male : Imaikkaathae imaikkaathae
En nenjai asaikkaahae
Sirikkaathae sirikkaathae
En kannai paduththaathae

Male : Azhagaana thimirae
Thimirae konjam paaradi
Oh pidivaatha kadhirae
Kadhirae ennai kolladi

Male : Imaikkaathae imaikkaathae
En nenjai asaikkaahae
Sirikkaathae sirikkaathae
En kannai paduththaathae

பாடகர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : மோகன் ராஜா

ஆண் : இமைக்காதே இமைக்காதே
என் நெஞ்சை அசைக்காதே
சிரிக்காதே சிரிக்காதே
என் கண்ணை படுத்தாதே

பெண் : அழகான திமிரா
கொஞ்சம் பாரடா
பிடிவாத முரடா
என்னை கொல்லடா

ஆண் : இமைக்காதே இமைக்காதே
என் நெஞ்சை அசைக்காதே
சிரிக்காதே சிரிக்காதே
என் கண்ணை படுத்தாதே

ஆண் : பார்வை பூரா
காதல் வைத்தேன்
வார்த்தை கூறா
ஆசை கோர்த்தேன்

பெண் : உன்னோடு நான் போக
நெடும் பாதை கேட்டேனே
உயிர் வரை சாரல் பார்த்தேனே நான்தானே

ஆண் : ஊடல் போல் கூடல் ஏது
எப்போதும் நானும் சொல்லுவேனே
சுக அக மொழியே நீதானே

ஆண் : இமைக்காதே இமைக்காதே
என் நெஞ்சை அசைக்காதே
சிரிக்காதே சிரிக்காதே
என் கண்ணை படுத்தாதே

ஆண் : அழகான திமிரே
திமிரே கொஞ்சம் பாரடி
ஓஹ் பிடிவாத கதிரே
கதிரே என்னை கொல்லடி

பெண் : இமைக்காதே இமைக்காதே
என் நெஞ்சை அசைக்காதே
சிரிக்காதே சிரிக்காதே
என் கண்ணை படுத்தாதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here