Singers : S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha

Music by : M. S. Vishwanathan

Male : Imayam kanden… ae…

Male : Imayam kanden…
Pon thottil kattum nepaalathin
Pattu poovai thottu paarthaen
Sugangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal

Female : Pon thottil kattum nepaalathin
Pattu poovai thottu paarthaen
Sugangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal

Female : Iyarkkai enakku thandha azhaippu
Indha nadhiyottamae
Yengum ilamai thaangum azhagu
Vaana vil vannamae …ae….
Kaadhal thaen kinnamae

Female : Paruva mazhai megam
Pani padarum dhegam
Ilaigalilum raagam
Adhiga suga mogam

Male : Imayam kanden…
Pon thottil kattum nepaalathin
Pattu poovai thottu paarthaen
Sugangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal

Male : Nilathin sezhippu dhevan virippu
Neela vizhi pookkalae
Nenjil eduthu manjam valarthu
Konjum pon meengalae
Vaira vin meengalae

Male : Idhazhil oru paadal
Idaiyil oru koodal
Pani malaiyin soozhal
Nadu naduvil oodal

Female : Imayam kanden…

Female : Pazhathin naduvil
Vaditha inippu
Anbu chuvai allavaa

Male : Paadhi vizhiyil
Saedhi padithaal
Nyaana kalai allavaa
Mauna nilai allavaa

Female : Pazhagha oru maalai

Male : Inaiya oru maalai

Female : Nadanamida solai

Male : Nalladhoru vaelai

Female : Imayam kanden…

Male : Imayam kanden…
Both : Pon thottil kattum nepaalathin
Pattu poovai thottu paarthaen
Sugangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இமயம் கண்டேன்….ஏ….

ஆண் : இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

பெண் : பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

பெண் : இயற்கை எனக்கு தந்த அழைப்பு
இந்த நதியோட்டாமே……ஏ…..
ஏங்கும் இளமை தாங்கும் அழகு
வான வில் வண்ணமே…..ஏ…..
காதல் தேன் கிண்ணமே

பெண் : பருவ மழை மேகம்
பனி படரும் தேகம்
இலைகளிலும் ராகம்
அதிக சுக மோகம்……..

ஆண் : இமயம் கண்டேன்………
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

ஆண் : நிலத்தின் செழிப்பு தேவன் விரிப்பு
நீல விழி பூக்களே……ஏ……
நெஞ்சில் எடுத்து மஞ்சம் வளர்த்து
கொஞ்சும் பொன் மீன்களே……ஏ…..
வைர விண்மீன்களே

ஆண் : இதழில் ஒரு பாடல்
இடையில் ஒரு கூடல்
பனி மலையின் சூழல்
நடு நடுவில் ஊடல்

ஆண் : இமயம் கண்டேன்…………

பெண் : பழத்தின் நடுவில்
வடித்த இனிப்பு
அன்பு சுவை அல்லவா

ஆண் : பாதி விழியில்
சேதி படித்தால்
ஞான கலை அல்லவா…..ஆ…..
மௌன நிலை அல்லவா

பெண் : பழக ஒரு மாலை

ஆண் : இணைய ஒரு மாலை

பெண் : நடனமிட சோலை

ஆண் : நல்லதொரு வேளை

பெண் : இமயம் கண்டேன்

ஆண் : இமயம் கண்டேன்
இருவர் : பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here