Singer : Teejay Arunasalam

Music by : Teejay Arunasalam

Lyrics by : Teejay Arunasalam

Male : Imaye imaye
Imaye imaye imaye
Hooo oo oo oo …(4)

Male : Imaye imaye imaye imaye
Nenjinai thookkuthae
Imaye imaye imaye imaye
Kannai simitti pesuthae

Male : Methuva methuva koosuthae
Veyil pattu
Azhaga azhaga alai paayuthae
Mella pattu
Nejama nejama uyir alaiyae aarkkiraalae

Male : Udanae thirumbum kangalum idhazhum
Thayanguthu konjam vilayaada
Adhu udan kenjum

Male : Thulluthu nenjam thazhuvuthu pakkam
Irukki annaikka
Sirikkuthu udathum sinuguthu vetkam
Idhazhgal inikka

Male : Thoda thoda love-su feel aanathae
Kada kadanu jolly anathae
Pada pada padanu thaakuthae
Unathaakuthae
Hooo oo oo oo …(4)

Male : Imaye imaye imaye imaye
Nenjinai thookkuthae
Imaye imaye imaye imaye
Kannai simitti pesuthae

Male : Methuva methuva koosuthae
Veyil pattu
Azhaga azhaga alai paayuthae
Mella pattu
Nejama nejama uyir alaiyae aarkkiraalae

Male : Imaye imaye
Imaye imaye imaye
Imaye imaye
Imaye imaye imaye
Hooo oo oo oo …(4)
Imaye imaye
Imaye imaye imaye
Hooo oo oo oo …

பாடகர் : டீஜேய் அருணாசலம்

இசை அமைப்பாளர் : டீஜேய் அருணாசலம்

பாடல் ஆசிரியர் : டீஜேய் அருணாசலம்

ஆண் : இமையே இமையே
இமையே இமையே இமையே
ஹோ ஓ ஓ ஹோ ஓ …(4)

ஆண் : இமையே இமையே இமையே
நெஞ்சினை தூக்குதே
இமையே இமையே இமையே
கண்ணை சிமிட்டி பேசுதே

ஆண் : மெதுவா மெதுவா கூசுதே
வெயில் பட்டு
அழகா அழகா அலை பாயுதே
மெல்ல பட்டு
நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாளே

ஆண் : உடனே திரும்பும் கண்களும் இதழும்
தயங்குது கொஞ்சம் விளையாட
அது உடன் கெஞ்சும்

ஆண் : துள்ளுது நெஞ்சம் தழுவுது பக்கம்
இறுக்கி அன்ணைக்க
சிரிக்குது உதடும் சிணுங்குது வெட்கம்
இதழ்கள் இனிக்க

ஆண் : தொட தொட லவ்-சு ஃபீல் ஆனதே
கட கடனு ஜாலி ஆனதே
பட பட படனு தாக்குதே
உனத்தாக்குதே
ஹோ ஓ ஓ ஹோ ஓ …(4)

ஆண் : இமையே இமையே இமையே
நெஞ்சினை தூக்குதே
இமயே இமையே இமையே
கண்ணை சிமிட்டி பேசுதே

ஆண் : மெதுவா மெதுவா கூசுதே
வெயில் பட்டு
அழகா அழகா அலை பாயுதே
மெல்ல பட்டு
நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாளே

ஆண் : இமையே இமையே
இமையே இமையே இமையே
இமையே இமையே
இமையே இமையே இமையே
ஹோ ஓ ஓ ஹோ ஓ …(4)
இமையே இமையே
இமையே இமையே இமையே
ஹோ ஓ ஓ ஓ ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here