Singers : Cheran and Sublahshini

Music by : Cheran

Lyrics by : Vignesh Jeyapa

Chorus : Humming….

Male : Inaiye inaiye
Inaiyaai inaiyum iravidhuvo
Female : Thunaiye thunaiye
Thunaiyil tholaiyum iravidhuvo

Male : Suvargal thaandi pogothe
Mutha sathangal kandupidi

Female : Suvadugal thondri maraiyaadha
Methai yuthangal kandupidi

Both : Thoovaanam thoovum mudhalirvu

Humming : …………..

Male : Paathadhi kesangal
Kesaadhi paathangal
Vilaiyaadida thoonduthu vaasamadi

Female : Paathadhi kesangal
Kesaadhi paathangal
Vilaiyaadida vaendiya neramidhu

Male : En udhadugal
Edho solla thudikirthe
Female : En udhadugl
Adhaiye kaetka thavikirathe

Humming : …………….

Male : Un udaiyudan idaiyudan nazhuvuthadi
En melinam valinam anadhadi

Female : Un peyar vaitha thalaiyanaikku
Vidumurai indru alithidava
Male : Dhinam dhinam iravin parisugalai
Nearinil indru koduthidava

Both : Varambu meeraadha kurumbugalaal
Nirambi vazhigindra neram idhu
Mounam kaanadha naazhigaiyil
Vaanam pozhigindra paadal idhu

Female : Inaiye inaiye
Male : Inaiyaai inaiyum iravidhuvo
Female : Thunaiye thunaiye
Male : Thunaiyin tholaiyum mudhaliravo

Humming : …………………

பாடகர்கள் : சேரன் மற்றும் சுப்புலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : சேரன்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஜெயப்பா

குழு : ……………

ஆண் : இணையே இணையே
இணையாய் இணையும் இரவிதுவோ
பெண் : துணையே துணையே
துணையில் தொலையும் இரவிதுவோ

ஆண் : சுவர்கள் தாண்டி போகாதே
முத்த சத்தங்கள் கண்டுபிடி

பெண் : சுவடுகள் தோன்றி மறையாத
நத்தை யுத்தங்கள் கண்டுபிடி

இருவர் : தூவானம் தூவும் முதலிரவு

ஆண் : பாதாதி கேசங்கள்
கேசாதி பாதங்கள்
விளையாட தூண்டிடுது வாச முடி

பெண் : பாதாதி கேசங்கள்
கேசாதி பாதங்கள்
விளையாட வேண்டிய நேரமிது

குழு : …………..

ஆண் : யென் உதடுகள்
ஏதோ சொல்ல துடிக்கிறதே
பெண் : யென் உதடுகள்
அதையே கேட்க தவிக்கிறதே

குழு : .……………….

ஆண் : உன் உடையுடன் இடையுடன் நழுவுதடி
என் மெல்லினம் வல்லினம் ஆனதடி

பெண் : உன் பெயர் வைத்த தலையனைக்கு
விடுமுறை இன்று அளித்திடவா

ஆண் : தினம் தினம் இரவின் பரிசுகளை
நேரினில் இன்று கொடுத்திடவா

இருவர் : வரம்பு மீறாத குறும்புகளால்
நிரம்பி வழிகிற நேரம் இது
மெளனம் காணாத நாழிகையில்
வானம் பொழிகின்ற பாடல் இது

பெண் : இணையே இணையே
ஆண் : இணையாய் இணையும் இரவிதுவோ
பெண் : துணையே துணையே
ஆண் : துணையின் தொலையும் முதலிரவோ

குழு : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here