Singers : K. J. Yesudas and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Male : Inangalilae enna inam penninam
Inangalilae enna inam penninam
Female : Mei ezhuthukalil irukkum antha mellinam
Male : Manathukullae irukkum aasai vallinam
Female : En mannanukku pidithathellam idaiyinam

Male : Inangalilae enna inam penninam
Female : Mei ezhuthukalil irukkum antha mellinam
Male : Manathukullae irukkum aasai vallinam
Female : En mannanukku pidithathellam idaiyinam

Male : Neeyae en selva rathinam
Nenjamthaan kanji pattinam
Neeyae en selva rathinam
Nenjamthaan kanji pattinam

Female : Neeyae en selva rathinam
En thalil maeni poovinam
Thoongaatha kangal
Un thunai thedum meeninam
Male : Kurunagai muthinam
Kodi idai idhu noolinam

Male : Inangalilae enna inam penninam
Female : Mei ezhuthukalil irukkum antha mellinam
Male : Manathukullae irukkum aasai vallinam
Female : En mannanukku pidithathellam idaiyinam

Female : Kanna un kadhal tharisanam
Kaiyaal nee poosu santhanam
Kanna un kadhal tharisanam
Kaiyaal nee poosu santhanam

Male : Thenpaangu paadum
Un sevvaayo thaeninam
Thaen unna vanthaen
Pon vandodu orinam
Female : Vizhi niram anjanam
Sivanthathu oru noodhanam

Male : Inangalilae enna inam penninam
Female : Mei ezhuthukalil irukkum antha mellinam
Male : Manathukullae irukkum aasai vallinam
Female : En mannanukku pidithathellam idaiyinam
Male : Inangalilae enna inam penninam

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே, ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

ஆண் : நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்
நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்

பெண் : தாங்காது கண்ணா
என் தளிர் மேனி பூவினம்
தூங்காத கண்கள் உன்
துணை தேடும் மீனினம்
ஆண் : குறுநகை முத்தினம்
கொடி இடை இது நூலினம்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

பெண் : கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தனம்
கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தனம்

ஆண் : தென்பாங்கு பாடும்
உன் செவ்வாயோ தேனினம்
தேன் உண்ண வந்தேன்
பொன் வண்டோடு ஓரினம்
பெண் : விழி நிறம் அஞ்சனம்
சிவந்தது ஒரு நூதனம்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here