Singer : P. Susheela

Music by : Pondiyala Srinivasan

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Haa…aaaa..aaa..
Haaa..aaa..aaa..
Inba mugam ondru kanden ..
Kandu edhuvum vilangaamal nindren
Adhai iravae unnidam solla vandhen
Naan inba mugam ondru kanden

Female : Hoo ooo hoo oo
Thedaamal alaiyaamal nerilae
Sugam odoodi vandhadhu vaazhvilae
Thedaamal alaiyaamal nerilae
Sugam odoodi vandhadhu vaazhvilae
Manam aanandham paaduvadhaeno
Idhu aarambha jaadaigal thaanoo

Female : Indru inba mugam ondru kanden ..
Kandu edhuvum vilangaamal nindren
Adhai iravae unnidam solla vandhen
Naan inba mugam ondru kanden

Female : Thondratha ninaivellam thondruthae
Kangal thoongamal aasaiyai thoondudhae
Thondratha ninaivellam thondruthae
Kangal thoongamal aasaiyai thoondudhae
Adhu yen endru ketkkavum oodudhae
Pudhu naanam vandhae thadai podudhae

Female : Pongum inba mugam ondru kanden ..
Kandu edhuvum vilangaamal nindren
Adhai iravae unnidam solla vandhen
Naan inba mugam ondru kanden

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ…ஆ…
ஹா …ஆ..ஆஅ…ஆஅ…ஆஅ…
இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்…….

பெண் : தேடாமல் அலையாமல் நேரிலே
சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே
தேடாமல் அலையாமல் நேரிலே
சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே
மனம் ஆனந்தம் பாடுவதேனோ
இது ஆரம்ப ஜாடைகள் தானோ

பெண் : இன்று இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்…….

பெண் : தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே
கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே
தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே
கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே
அது ஏனென்று கேட்கவும் ஓடுதே
புது நாணம் வந்தே தடை போடுதே பொங்கும்

பெண் : பொங்கும் இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here