Singers : Pradeep Kumar and Lalitha Vijaykumar

Music by : Pradeep Kumar

Chorus : Inba visai maangal ula pogudhae
Peravaludan anbu uyir mogam kondu meyudhae
Inba visai maangal ula pogudhae
Peravaludan anbu uyir mogam kondu meyudhae
Inba visai maangal ula pogudhae

Male : Angum ingum alaiyum thavalai vaazhvilae
Pongum inba kaadu nokki salaiyae
Angum ingum alaiyum thavalai vaazhvilae
Pongum inba kaadu nokki salaiyae

Chorus : Kundum kuzhi putharinilae
Pudhaindhu pogum munnarae
Anbu uyir aasai rusi thedi alainthadumae
Kundum kuzhi putharinilae
Pudhaindhu pogum munnarae
Anbu uyir aasai rusi thedi alainthadumae

Chorus : Vaazhvile…
Vaazhvile…

Chorus : Inba visai maangal ula pogudhae
Peravaludan anbu uyir mogam kondu meyudhae
Inba visai maangal ula pogudhae
Peravaludan anbu uyir mogam kondu meyudhae
Inba visai maangal ula pogudhae

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் லலிதா விஜயகுமார்

இசை அமைப்பாளர் : பிரதீப் குமார்

குழு : இன்ப விசை மான்கள் உலா போகுதே
பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே
இன்ப விசை மான்கள் உலா போகுதே
பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே
இன்ப விசை மான்கள் உலா போகுதே

ஆண் : அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே
பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே
அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே
பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே

குழு : குண்டும் குழி புதரினிலே
புதைந்து போகும் முன்னரே
அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே
குண்டும் குழி புதரினிலே
புதைந்து போகும் முன்னரே
அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே

குழு : வாழ்விலே…
வாழ்விலே…

குழு : இன்ப விசை மான்கள் உலா போகுதே
பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே
இன்ப விசை மான்கள் உலா போகுதே
பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே
இன்ப விசை மான்கள் உலா போகுதே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here