Inbam Enbathu Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and
Savitri” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam
Female : Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam
Male : Kovil gopura silaigalilum
Konjum naattiya kalaiyinilum
Female : Pettrathuthaana inbam endru
Avan pennidam kannaal kettaanaam
Male : Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Female : Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam
Female : Kadhal suvai oru vadivaaga
Kanmani selvam uruvaaga
Male : Aasai thalaivan kanivaaga
Andrae arinthaan inbaththai thelivaaga
Female : Thaththuvam mazhalai mozhigalilae
Thalirmaeni sevvaai idhazhgalilae
Male : Inbam piranthathai avan arinthaan
Antha iraivanum andrae athai arinthaan
Female : Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி.
சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்
பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்
ஆண் : கோவில் கோபுரச் சிலைகளிலும்
கொஞ்சும் நாட்டியக் கலையினிலும்
பெண் : பாட்டிலும் இன்பம் இல்லை என்று
இந்தப் பாவையின் முகத்தைப் பார்த்தானாம்
ஆண் : கட்டிலிலாடும் மயக்கத்திலே
களைப்போடு உறங்கும் உறக்கத்திலே
பெண் : பெற்றதுதானா இன்பம் என்று
அவன் பெண்ணிடம் கண்ணால் கேட்டானாம்
ஆண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
பெண் : அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்
பெண் : காதல் சுவை ஒரு வடிவாகக்
கண்மணிச் செல்வம் உருவாக
ஆண் : ஆசைத் தலைவன் கனிவாக
அன்றே அறிந்தான் இன்பத்தைத் தெளிவாக
பெண் : தத்துவம் மழலை மொழிகளிலே
தளிர்மேனி செவ்வாய் இதழ்களிலே
ஆண் : இன்பம் பிறந்ததை அவன் அறிந்தான்
அந்த இறைவனும் அன்றே அதை அறிந்தான்
பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்