Singer : T. V. Rathinam

Music by : G. Govindarajulu Naidu

Female : Inbam naerumaa en vaazhvil
Inbam naerumaa
En ennamum niraivaermaa
Innal ellaam theerumaa
Inbam naerumaa
En vaazhvil inbam naerumaa

Female : Thunbam thodarndhu melum melum
Soozhum podhilae
Thunbam thodarndhu melum melum
Soozhum podhilae
Anbu kondae aadharippaar
Anbu kondae aadharippaar
Yaarumae illaiyae
Alai kadal thurumbaagavae
Alai kadal thurumbaagavae
Aanaen naan innaalilae

Female : Inbam naerumaa en vaazhvil
Inbam naerumaa

Female : Irul maevum endhan vaazhvinilae
Oli paravum udhayam nilavaadho
Irul maevum endhan vaazhvinilae
Oli paravum udhayam nilavaadho
Puyar kaatrinaalae thudikkum
Puyar kaatrinaalae thudikkum
Kodipolae nilaiyum aanadhae
Pagar kanavaai ponadhae

Female : Inbam naerumaa en vaazhvil
Inbam naerumaa
En ennamum niraivaermaa
Innal ellaam theerumaa
Inbam naerumaa en vaazhvil
Inbam naerumaa

பாடகி : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பெண் : இன்பம் நேருமா என் வாழ்வில்
இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா
இன்னல் எல்லாம் தீருமா
இன்பம் நேருமா
என் வாழ்வில் இன்பம் நேருமா

பெண் : துன்பம் தொடர்ந்து மேலும் மேலும்
சூழும் போதிலே
துன்பம் தொடர்ந்து மேலும் மேலும்
சூழும் போதிலே
அன்பு கொண்டே ஆதரிப்பார்
அன்பு கொண்டே ஆதரிப்பார்
யாருமே இல்லையே
அலைகடல் துரும்பாகவே
அலைகடல் துரும்பாகவே
ஆனேன் நான் இந்நாளிலே

பெண் : இன்பம் நேருமா என் வாழ்வில்
இன்பம் நேருமா

பெண் : இருள் மேவும் எந்தன் வாழ்வினிலே
ஒளி பரவும் உதயம் நிலவாதோ
இருள் மேவும் எந்தன் வாழ்வினிலே
ஒளி பரவும் உதயம் நிலவாதோ
புயற் காற்றினாலே துடிக்கும்
புயற் காற்றினாலே துடிக்கும்
கொடிபோலே நிலையும் ஆனதே
பகற் கனவாய்ப் போனதே

பெண் : இன்பம் நேருமா என் வாழ்வில்
இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா
இன்னல் எல்லாம் தீருமா
இன்பம் நேருமா என் வாழ்வில்
இன்பம் நேருமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here