Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : G. Ramanathan
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Female : Inbam pongum vennila veesudhae
Inbam pongum vennila veesudhae
Ennai kandu...Male : Unnai kandu
Female : Ennai kandu mauna mozhi pesudhae
Inbam pongum vennila veesudhae
Male : Thendral unnai sondhamaai theenduthae
Thendral unnai sondhamaai theendudhae
Idhai enni enni
Female : Enni enni
Male : Enni enni endhan nenjam yengudhe
Female : Inbam pongum vennila veesudhae
Female : Kangal naadum kannaala endhan jeevanae
Endha naalum un sondham thaan aan ezhilae
Both : Haa.aaa..aa…
Female : Kangal naadum kannaala endhan jeevanae
Endha naalum un sondham thaan aan ezhilae
Female : Konji pesum namm ennam pol paarilae
Ini kollai kollai inbam thaane vaazhvilae
Inbam pongum vennila veesudhae
Male : Thulli aadum pen maane endhan vaazhvilae
Inba deepam un roobam thaan maamayilae
Both : Haa.aaa..aa…
Male : Thulli aadum pen maanae endhan vaazhvilae
Inba deepam un roobam thaan maamayilae
Male : Vellam polae en aaval meerudhae
Oru ellaiyillaa inbam alai modhudhae
Thendral unnai sondhamaai theenduthae
Female : Anbil oorum
Mei kaadhal polae paarilae
Inbam yedhum verilaiyae aaruyire
Male : Kannal saarum un
Sollai pol aaguame
Ennai kandum undhan vandu vizhi naanumo
Female : Inbam pongum vennila veesudhae
Ennai kandu mauna mozhi pesudhae
Male : Thendral unnai sondhamaai theenduthae
Enni enni endhan nenjam yengudhe
Both : Inbam pongum vennila veesudhae
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு..
ஆண் : உன்னைக் கண்டு
பெண் : என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
ஆண் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
இதை எண்ணி எண்ணி ..
பெண் : எண்ணி எண்ணி
ஆண் : எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
பெண் : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆண் எழிலே
இருவர் : ஹா..ஆ..ஆ
பெண் : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆண் எழிலே
பெண் : கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
ஆண் : துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
இருவர் : ஹா..ஆ..ஆ
ஆண் : துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
ஆண் : வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே
ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே..
பெண் : அன்பில் ஊறும்
மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
ஆண் : கன்னல் சாறும் உன்
சொல்லைப் போல் ஆகுமோ?
என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
ஆண் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இருவரும் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே