Singer : S. Janaki

Music by : R. D. Burman

Female : Inbamae inbamae vaazhvellaam
Inbamae inbamae vaazhvellaam
Inba vaazhvenbathu deivam thaan thandhadhu
Inba vaazhvenbathu deivam thaan thandhadhu
Inbamae inbamae vaazhvellaam

Female : Andha venmegam mann meedhu paal vaarkalaam
Pudhu neeroodai poongaatrin thaaiyaagalaam
Adhu naalthorum vaayaara thaalattalaam
Solai poovellam namm vaazhvai paarattalaam
Indha santhosamae jeeva sangeethamae …inbamae

Female : Kodi vinmeengal pol sondham uruvaanadhu
Adhai kondaadathaan vaazhkkai undaanadhu
Sugam vandhu thaen oottum namm vaazhvu thaan
Anbu deepangal oli veesum thirukovil thaan

 பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஆர். டி. பர்மன்

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்
இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்
இன்ப வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது
இன்ப வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது
இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : அந்த வெண்மேகம் மண் மீது பால் வார்க்கலாம்
புது நீரோடை பூங்காற்றின் தாயாகலாம்
அது நாள்தோறும் வாயார தாலாட்டலாம்
சோலை பூவெல்லாம் நம் வாழ்வை பாராட்டலாம்
இந்த சந்தோஷமே ஜீவ சங்கீதமே….இன்பமே…

பெண் : கோடி விண்மீன்கள் போல் சொந்தம் உருவானது
அதை கொண்டாடத்தான் வாழ்க்கை உண்டானது
சுகம் வந்து தேன் ஊட்டும் நம் வாழ்வுதான்
அன்பு தீபங்கள் ஒளி வீசும் திருக்கோவில் தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here