Singer : Soolamangalam Rajalakshmi

Music by : T. G. Lingappa

Female : Inbaththin vegamaa idhayathin thaagamaa
En manam mayangudhae maamaa
Inbaththin vegamaa idhayathin thaagamaa
En manam mayangudhae maamaa

Female : Vanna malar unnedhiril vadhangidalaamaa
Aaa….aaa….aaa…aaa…aaa…aaa…
Vanna malar unnedhiril vadhangidalaamaa
Kannaalae paarunga maamaa
Kannaalae paarunga maamaa

Female : Kannal madhukinnam kaathirukkalaama
Kannal madhukinnam kaathirukkalaama
Kaalam veenaaguthae maamaa
Kaalam veenaaguthae maamaa
Inbaththin vegamaa idhayathin thaagamaa
En manam mayangudhae maamaa

Female : Unnudaiya kaiyilae kanni endhan
Vaazhvae
Unnudaiya kaiyilae kanni endhan
Vaazhvae oonjal aadudhae maaamaa
Enni vandha ennamae vetri pera innumae
Enni vandha ennamae vetri pera innumae
Yen indha thaamadham maamaa
Yen indha thaamadham maamaa

Female : Inbaththin vegamaa idhayathin thaagamaa
En manam mayangudhae maamaa

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பெண் : இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா
என் மனம் மயங்குதே மாமா
இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா
என் மனம் மயங்குதே மாமா

பெண் : வண்ணமலர் உன்னெதிரில் வதங்கிடலாமா
ஆஅ……ஆஅ…….ஆஅ…….ஆஅ……ஆஅ…..ஆஆ…..
வண்ணமலர் உன்னெதிரில் வதங்கிடலாமா
கண்ணாலே பாருங்க மாமா
கண்ணாலே பாருங்க மாமா

பெண் : கன்னல் மதுக்கிண்ணம் காத்திருக்கலாமா
கன்னல் மதுக்கிண்ணம் காத்திருக்கலாமா
காலம் வீணாகுதே மாமா
காலம் வீணாகுதே மாமா
இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா
என் மனம் மயங்குதே மாமா

பெண் : உன்னுடைய கையிலே கன்னி எந்தன்
வாழ்வே
உன்னுடைய கையிலே கன்னி எந்தன்
வாழ்வே ஊஞ்சலாடுதே மாமா
எண்ணி வந்த எண்ணமே வெற்றி பெற இன்னுமே
எண்ணி வந்த எண்ணமே வெற்றி பெற இன்னுமே
ஏன் இந்த தாமதம் மாமா
ஏன் இந்த தாமதம் மாமா

பெண் : இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா
என் மனம் மயங்குதே மாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here