Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Ailesa aiyle aiyle
Aiyle aiyle sa sa
Chorus : Ailesa aiyle aiyle
Aiyle aiyle sa sa

Male : Ailesa pa pa pa pa sa ri ga ma pa
Chorus : Ailesa pa pa pa pa sa ri ga ma pa
Male : Aailesa
Chorus : Aiyle aiyle
Male : Aailesa
Chorus : Aiyle aiyle
Male : Aailesa
Chorus : Aiyle aiyle
Male : Sa Chorus : Sa

Male : Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru

Chorus : Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru

Male : Ellorukkum thaan
Vaakku cholluthu
Que-vula namma
Kaakka cholluthu
Ippo ennaththa cholluthu kelu

Male : Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru

Chorus : Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru

Male : Oorukkullae bhakthi vellam
Thathumbi thathumbi
Alaigal ezhunthu vilaiyaaduthae
Tha dha ri na no oooo…. hoo oo
Chorus : Hey ho ho hey ho ho

Male : Oorukkullae bhakthi vellam
Thathumbi thathumbi
Alaigal ezhunthu vilaiyaaduthae

Male : Naappathettu naal kanakkil
Viratham irundhu
Janangal yoga nilai theduthae

Male : Karpooram kaattuthu
Kanntthil poduthu
Chorus : Ada da
Male : Kaaviya kattittu
Saamiya aaguthu da

Male : Bhakthi-na bhakthithaan
Kottuthu kottuthu
Chorus : Ada da
Male : Pudichukko pudichukko
Bucket-a kondaanga da
Namma oorukku yeththa amman thaan
Appapa rombappa thevappa

Male : Indha ammanukku
Chorus : Endha ooru kettu konjam kooru
Male : Deiva vaakku ippo
Chorus : Ingae enna solluthunnu paaru

Male : Ada aaththu medum
Kolaththu medum vandiya izhuthu
Iduppu pudichu moochu vaanguthae
Aathaaloda sakthiyilae arakkalu mukkaalu
Namakkum kettu konjam vaanguda

Male : Eppeppo engengae
Ennenna nadakkum
Chorus : Ada daa
Akkaalam ikkaalam
Mukkaalam solluma daa

Male : Thappunna dhandikkum
Thirundhikko mannikkum
Chorus : Ada daa
Male : Gappunnu vendittu
Varangala vaangika da

Male : Amman thaerukkukku
Chorus : Vadam pudichom
Appappa vandhaachu yellappa

Male : Indha ammanukku
Chorus : Endha ooru kettu konjam kooru
Male : Deiva vaakku ippo
Chorus : Ingae enna solluthunnu paaru

Male : Ellorukkum thaan
Vaakku cholluthu
Que-vula namma
Kaakka cholluthu
Ippo ennaththa cholluthu kelu

Male : Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru

Male : Haa haa haa
Chorus : Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Male : Haa haa haa
Chorus : Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru
Male : Haa haa haa haa haa hahaa

பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஐலேசா ஐலேஐலே
ஐலேஐலே ஸாஸா
குழு : ஐலேசா ஐலேஐலே
ஐலேஐலே ஸாஸா
ஆண் : ஐலேசா பபாபபா ஸரிகமபா
குழு : ஐலேசா பபாபபா ஸரிகமபா…..

ஆண் : ஐலேசா…
குழு : ஐலேஐலே
ஆண் : ஐலேசா….
குழு : ஐலேஐலே
ஆண் : ஐலேசா….
குழு : ஐலேஐலே
ஆண் : ஸா குழு : ஸா

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண் : எல்லோருக்கும்தான்
வாக்குச் சொல்லுது
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண் : ஊருக்குள்ள பக்தி வெள்ளம்
ததும்பித் ததும்பி
அலைகள் எழுந்து விளையாடுதே…
ததரினனோம் ஓஓஓஓஒ
குழு : ஹே ஓ ஹே ஓஒ

ஆண் : ஊருக்குள்ள பக்தி வெள்ளம்
ததும்பித் ததும்பி
அலைகள் எழுந்து விளையாடுதே…
நாப்பத்தெட்டு நாள் கணக்கில்
விரதம் இருந்து
ஜனங்கள் யோக நிலை தேடுதே

ஆண் : கற்பூரம் காட்டுது
கன்னத்தில் போடுது…
குழு : அடடா
ஆண் : காவிய கட்டிட்டு
சாமியா ஆகுதடா

ஆண் : பக்தினா பக்திதான்
கொட்டுது கொட்டுது…
குழு : அடடா
ஆண் : புடிச்சுக்கோ புடிச்சுக்கோ
பக்கெட்ட கொண்டாங்கடா

ஆண் : நம்ம ஊருக்கு ஏத்த
அம்மன்தான்
அப்பப்பா ரொம்பப்பா
தேவப்பா

ஆண் : இந்த அம்மனுக்கு
குழு : எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண் : தெய்வ வாக்கு இப்போ
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண் : எல்லோருக்கும்தான்
வாக்குச் சொல்லுது
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு

ஆண் : இந்த அம்மனுக்கு
குழு : எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண் : தெய்வ வாக்கு இப்போ
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண் : அட ஆத்து மேடும்
கொளத்து மேடும் வண்டிய இழுத்து
இடுப்பு புடிச்சு மூச்சு வாங்குதே

ஆண் : ஆத்தாளோட சக்தியில
அரைக்காலும் முக்காலு
நமக்கும் கேட்டு கொஞ்சம் வாங்குடா

ஆண் : எப்பப்போ எங்கெங்கே
என்னென்ன நடக்கும்
குழு : அடடா
ஆண் : அக்காலம் இக்காலம்
முக்காலம் சொல்லும்மடா

ஆண் : தப்புன்னா தண்டிக்கும்
திருந்திக்கோ மன்னிக்கும்..
குழு : அடடா
ஆண் : கப்புன்னு வேண்டிட்டு
வரங்கள வாங்கிக்கடா

ஆண் : அம்மன் தேருக்கு
குழு : வடம் புடிச்சோம்
ஆண் : அப்பப்பா வந்தாச்சு
எல்லப்பா

ஆண் : இந்த அம்மனுக்கு
குழு : எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண் : தெய்வ வாக்கு இப்போ
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண் : எல்லோருக்கும்தான்
வாக்குச் சொல்லுது
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு

 குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண் : ஹா ஹாஹா ஹா ஹாஹா
ஹா ஹாஹா ஹா ஹாஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here