Singers : Malaysia Vasudevan and Uma Ramanan

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Male : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno

Male : Idhu mugamo malarvanamo
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano

Female : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno

Female : Idhu mugamo malarvanamo
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano

Male : Poovizhi kaaviya cholai undhan
Punnagai mogana malai
Aa…..aa….aa….poovizhi kaaviya cholai undhan
Punnagai mogana malai
Female : Pudhuvidhamai mudhalirave
Namakenave amaindhadhuvae

Male : Erimalail kulir malarpol
Edharkinil nee malarnthathanaal
Padukkai purati amaindhadhae

Female : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Male : Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano

Female : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno

Female : Maamazhai peigira neram
Indha malligai kondadhu eeram
Aa…..aa….aa….maamazhai peigira neram
Indha malligai kondadhu eeram
Male : Iravinilae thavalaigalae
Isai kural en kodukiratho

Female : Santhathigal perugidavae
Santhangalil azhaikirathae
Pudhumai kavithai padikuthae

Male : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano

Both : ………………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ

ஆண் : இது முகமோ மலர்வனமோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ

பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ

பெண் : இது முகமோ மலர்வனமோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ

ஆண் : பூவிழி காவியச் சோலை உந்தன்
புன்னகை மோகன மாலை
ஆ….ஆ…ஆ….பூவிழி காவியச் சோலை உந்தன்
புன்னகை மோகன மாலை
பெண் : புதுவிதமாய் முதலிரவே
நமக்கெனவே அமைந்ததுவே

ஆண் : எரிமலையில் குளிர் மலர்போல்
எதிர்க்கினில் நீ மலர்ந்ததனால்
படுக்கை புரட்டி அமைந்ததே

பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
ஆண் : இது முகமோ மலர் வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ

பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ

பெண் : மாமழை பெய்கிற நேரம் இந்த
மல்லிகை கொண்டது ஈரம்
ஆ….ஆ…ஆ….மாமழை பெய்கிற நேரம் இந்த
மல்லிகை கொண்டது ஈரம்
ஆண் : இரவினிலே தவளைகளே
இசைக் குரல் ஏன் கொடுக்கிறதோ

பெண் : சந்ததிகள் பெருகிடவே
சந்தங்களில் அழைக்கிறதே
புதுமை கவிதை படிக்குதே

ஆண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here