Singers : T. M. Soundrarajan and L. R. Eswari

Music by : G. K. Venkatesh

Lyrics by : Trichy Thiyagarajan

Male : Indha indha nillu
Naan edhilae kuraichal sollu
Hei indha indha nillu
Naan edhilae kuraichal sollu
Sandhanam pola thottukolven
Nee sammadhichaathaan kattikuven
Indha indha nillu
Naan edhilae kuraichal sollu
Sandhanam pola thottukolven
Nee sammadhichaathaan kattikuven
Hei indha indha nillu..hehei

Female : Ingae konjam vaanga
Edhilae kuraichal neenga
Ingae konjam vaanga
Edhilae kuraichal neenga
Thangamum pithalaiyaagathu
Indha thangathin puthiyum maaradhu
Thangamum pithalaiyaagathu
Indha thangathin puthiyum maaradhu
Thangathin puthiyum maaradhu

Both : Humming…………………….

Male : Indha indha nillu
Naan edhilae kuraichal sollu
Hei indha indha nillu ..hehei

Male : Aavani maasam thaavani katti
Aippasi maasam selaiyai katti
Thaavi vandha maan kutty
Indha thai vandha en pondatti
Indha thai vandha en pondatti

Female : Ezhaiyin kudisai vasalil
En iraivan vandha nerathilae
Ezhaiyin kudisai vasalil
En iraivan vandha nerathilae
Vaazhai mara pandhal katta venum
Mangala vaathiyam kotta venum
Vaazhai mara pandhal katta venum
Mangala vaathiyam kotta venum
Ingu mangala vaazhthu ketka venum

Male : Indha indha nillu
Naan edhilae kuraichal sollu
Sandhanam pola thottukolven
Nee sammadhichaathaan kattikuven
Indha indha nillu..hoo ho hoo ooo oo hoo

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன்

ஆண் : இந்தா இந்தா நில்லு
நான் எதிலே குறைச்சல் சொல்லு
ஹேய் இந்தா இந்தா நில்லு
நான் எதிலே குறைச்சல் சொல்லு
சந்தனம் போல தொட்டுக்குவேன்
நீ சம்மதிச்சாத்தான் கட்டிக்குவேன்

ஆண் : இந்தா இந்தா நில்லு
நான் எதிலே குறைச்சல் சொல்லு
சந்தனம் போல தொட்டுக்குவேன்
நீ சம்மதிச்சாத்தான் கட்டிக்குவேன்
ஹேய் இந்தா இந்தா நில்லு..ஹேய் ஹேய்

ஆண் : இங்கே கொஞ்சம் வாங்க
எதிலே குறைச்சல் நீங்க
இங்கே கொஞ்சம் வாங்க
எதிலே குறைச்சல் நீங்க
தங்கமும் பித்தளையாகாது
இந்த தங்கத்தின் புத்தியும் மாறாது
தங்கமும் பித்தளையாகாது
இந்த தங்கத்தின் புத்தியும் மாறாது
தங்கத்தின் புத்தியும் மாறாது

இருவர் : முனகல் …..

ஆண் : இந்தா இந்தா நில்லு
நான் எதிலே குறைச்சல் சொல்லு
ஹேய் இந்தா இந்தா நில்லு..ஹேய் ஹேய்

ஆண் : ஆவணி மாசம் தாவணி கட்டி
ஐப்பசி மாசம் சேலையைக் கட்டி
தாவி வந்தா மான் குட்டி
இந்த தை வந்தா என் பெண்டாட்டி……..
இந்த தை வந்தா என் பெண்டாட்டி…

பெண் : ஏழையின் குடிசை வாசலில்
என் இறைவன் வந்த நேரத்திலே
ஏழையின் குடிசை வாசலில்
என் இறைவன் வந்த நேரத்திலே
வாழை மரப்பந்தல் கட்ட வேணும்
மங்கல வாத்தியம் கொட்ட வேணும்
வாழை மரப்பந்தல் கட்ட வேணும்
மங்கல வாத்தியம் கொட்ட வேணும்
இங்கு மங்கல வாழ்த்து கேட்க வேணும்

ஆண் : இந்தா இந்தா நில்லு
நான் எதிலே குறைச்சல் சொல்லு
சந்தனம் போல தொட்டுக்குவேன்
நீ சம்மதிச்சாத்தான் கட்டிக்குவேன்
ஹேய் இந்தா இந்தா நில்லு..ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here