Singer : Nivas K. Prasanna

Music by : Nivas K. Prasanna

Male : Indha kaadhal illaiyel
Isai yen….
Indha kaadhal illaiyel
Uyir yen….

Male : Ingu pookkal poopadhae
Ikkaadhal ondrinaal
Indha boomi kovilae
Akkaadhal thondrinaal

Male : Arugae eerthidum unnai
Uyiraai korthidum ennai
Ethamaai veesidum
Medhuvaai pesidum
Kaadhal..

Male : {Nam idhayangalai
Thiranthida kaadhal vandhadhae
Nam vizhigalilae
Ulagamae maarugindrathae} (2)

Male : Indha kaadhal illaiyel
Isai yen….
Indha kaadhal illaiyel
Uyir yen….

Chorus : …………………….

Male : Niram vendaam nizhal podhum
Mozhi vendaam vizhi podhum
Madham vendaam manam podhum
Anbae..

Male : Porul vendaam siri podhum
Vaal vendaam thunai podhum
Nee podhum naan podhum
Anbae..

Male : Nam idhayangalai
Thiranthida kaadhal vandhadhae
Nam vizhigalilae
Ulagamae maarugindrathae…aee…..

Male : Indha kaadhal illaiyel
Isai yen….
Indha kaadhal illaiyel
Uyir yen….

Male : Ingu pookkal poopadhae
Ikkaadhal ondrinaal

Male : Arugae eerthidum unnai
Uyiraai korthidum ennai
Iragaai serthidum
Siragaai maaridum
Kaadhal..

Chorus : {Nam idhayangalai
Thiranthida kaadhal vandhadhae
Nam vizhigalilae
Ulagamae maarugindrathae} (2)

பாடகா் : நிவாஸ் கே. பிரசன்னா

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : இந்த காதல்
இல்லையேல் இசை
ஏன் இந்த காதல்
இல்லையேல் உயிர் ஏன்

ஆண் : இங்கு பூக்கள்
பூப்பதே இக்காதல்
ஒன்றினால் இந்த
பூமி கோவிலே
அக்காதல் தோன்றினால்

ஆண் : அருகே ஈா்த்திடும்
உன்னை உயிராய் கோர்த்திடும்
என்னை இதமாய் வீசிடும்
மெதுவாய் பேசிடும் காதல்

ஆண் : { நம் இதயங்களை
திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே
மாறுகின்றதே } (2)

ஆண் : இந்த காதல்
இல்லையேல் இசை
ஏன் இந்த காதல்
இல்லையேல் உயிர் ஏன்

குழு : ……………………………….

ஆண் : நிறம் வேண்டாம்
நிழல் போதும் மொழி
வேண்டாம் விழி போதும்
மதம் வேண்டாம் மனம்
போதும் அன்பே

ஆண் : பொருள் வேண்டாம்
சிரி போதும் வால் வேண்டாம்
துணை போதும் நீ போதும் நான்
போதும் அன்பே

ஆண் : நம் இதயங்களை
திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே
மாறுகின்றதே

ஆண் : இந்த காதல்
இல்லையேல் இசை
ஏன் இந்த காதல்
இல்லையேல் உயிர் ஏன்

ஆண் : இங்கு பூக்கள்
பூப்பதே இக்காதல்
ஒன்றினால்

ஆண் : அருகே ஈா்த்திடும்
உன்னை உயிராய் கோர்த்திடும்
என்னை இறகாய் சேர்த்திடும்
சிறகாய் மாறிடும் காதல்

குழு : { நம் இதயங்களை
திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே
மாறுகின்றதே } (2)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here