Singers : Andrea Jeremiah and Aslam

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Madhan Karky

Male : Indha kadhalil marubadi
Veezhum nodi
Viraal korkavum
Un oru karam pothumadi
Un imaithida vizhigalai parthabadi
Peramaidhiyil idhayamum thungudhadi

Female : Udai udal uyir
Mundraiyum thandi
Unnai ennai ingu
Serthadu kaadhal
Thani ulaginil
Naam ini vaazha
Thodarum Kadhaal

Male : Ho hooo
Nodi ganam yugam
Mundraiyum thandi
Unnil ennil ingu
Neendidum kaadhal
Poovi peru veliyaavuum thandi
Padarum Kadhaal

Female : Andru nee enai pirinthadu
Yaarin sathi
Indru unnudan inaithadhu
Kaadhal nadhi

Male : Inimael indha manithargal
Thevai illai
Indha kaadhalai thaduthida
Yaarum illai

Female : Nee verinthidum nodi vinai Punnagaiyae
Male : Nee thaanae adhai varainthidum Thoorigaiyae

Male : Orey mugham
Orey kuraal
Mupothum undhaan vasanai
Kan moodinal
Orey kanaa nee dhaanadi

Female : Vizhigalil mai theeti
Thiranthayae ennai
Marubadi mai kondu
Adaindhenae unnai

Male : Marundhaai karaindhaai
Arundhaai irundhaai piranthaaiyae

Female : Hmm mm mm mm mmm

Male : Oo. Oo.. Oohoo…

பாடகர்கள் : ஆண்ட்ரியா ஜெரிமியா மற்றும் அஸ்லாம்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : இந்தக் காதலில் மறுபடி
வீழும் நொடி
விரல் கோர்க்கவும்
உன் ஒரு கரம் போதுமடி
உன் இமைத்திட விழிகளைப் பார்த்தபடி
பேரமைதியில் இதயமும் தூங்குதடி

பெண் : உடை உடல் உயிர்
மூன்றையும் தாண்டி
உன்னை என்னை
இங்கு சேர்த்தது காதல்
தனி உலகில் நாம் இனி வாழ
தொடரும் காதல்

ஆண் : ஹோ ஹோ
நொடி கனம் யுகம்
மூன்றையும் தாண்டி
உன்னில் என்னில்
இங்கே நீந்திடும் காதல்
புவி பெருவெளி யாவும் தாண்டி
படரும் காதல்

பெண் : அன்றே நீ என்னை பிரிந்தது
யாரின் சதி
இன்று உன்னுடன் இணைத்தது
காதல் நதி

ஆண் : இனிமேல் இந்த மனிதர்கள்
தேவை இல்லை
இந்த காதலை தடுத்திட
யாரும் இல்லை

பெண் : நீ வெறிந்திடும் நொடி வினை புன்னகையே

ஆண் : நீ தானே அதை வரைந்திடும் தூரிகையே

ஆண் : ஒரே முகம் ஒரே குரல்
முப்பொழுதும் உந்தன் வாசனை
கண் மூடினால் ஒரே கனா நீ தானாடி

பெண் : விழிகளில் மை தீட்டி
திறந்தாய் என்னை
மறுபடி மை கொண்டு
அடைந்தேனே உன்னை

ஆண் : மருந்தாய் கரைந்தாய்
அருந்தாய் இருந்தாய் பிறந்தாயே

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : ஓ… ஓ… ஓஹோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here