Singers : S. P. Balasubramanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Music by : Vaali

Male : Intha kangal rendum kadhal dheepangal
Female : Antha kaaman thantha vanna kolangal
Male : Kulir kaattril
Female : Dhinam dhinam yaettri
Male : Kulir kaattril
Female : Dhinam dhinam yaettri
Male : Adi kannae pasumponnae
Tamizh paadalgal naan theettavo

Female : Intha kangal rendum kadhal dheepangal
Male : Antha kaaman thantha vanna kolangal

Female : Angangae thongum thottam
Adhu asaiyum megakoottam
Aa….aa…aa…Angangae thongum thottam
Adhu asaiyum megakoottam

Male : Parakkum engum minnal kodigal
Vinnil paalamidavo malaigal
Parakkum engum minnal kodigal
Vinnil paalamidavo malaigal
Female : Anthimaalai singaara thendral alaigal
Male : Engengo unnai poe thazhuvum
Engengo unnai poe thazhuvum

Female : Intha kangal rendum kadhal dheepangal
Male : Antha kaaman thantha vanna kolangal
Female : Kulir kaattril
Male : Dhinam dhinam yaettri
Female : Malar kannaa enthan mannaa
Thamizh paadalgal naan theettavo

Male : Intha kangal rendum kadhal dheepangal
Female : Antha kaaman thantha vanna kolangal

Male : Thangaththil naadhasvarangal
Madal thaazham poovil idhazhgal
Aa…aa…aa….Thangaththil naadhasvarangal
Madal thaazham poovil idhazhgal

Female : Suvaithaen sinthum antha isaiyil
Mudhal naalil santhikkum iravae
Suvaithaen sinthum antha isaiyil
Mudhal naalil santhikkum iravae

Male : Malar kattil kannaadi kaattum nizhalil
Inbaththin bimbangal thullattum
Female : Inbaththin bimbangal thullattum

Male : Intha kangal rendum kadhal dheepangal
Female : Antha kaaman thantha vanna kolangal
Male : Kulir kaattril
Female : Dhinam dhinam yaettri
Male : Adi kannae pasumponnae
Female : Tamizh paadalgal naan theettavo

Male : Intha kangal rendum kadhal dheepangal
Female : Haa….haa…haa…antha kaaman thantha vanna kolangal

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
பெண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்
ஆண் : குளிர் காற்றில்…..
பெண் : தினம் தினம் ஏற்றி
ஆண் : குளிர் காற்றில்…..
பெண் : தினம் தினம் ஏற்றி
ஆண் : அடி கண்ணே பசும்பொன்னே
தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ…

பெண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
ஆண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்

பெண் : அங்கங்கே தொங்கும் தோட்டம்
அது அசையும் மேகக் கூட்டம்
ஆ…ஆ…ஆ…அங்கங்கே தொங்கும் தோட்டம்
அது அசையும் மேகக் கூட்டம்

ஆண் : பறக்கும் எங்கும் மின்னல் கொடிகள்
விண்ணில் பாலமிடவோ மலைகள்
பறக்கும் எங்கும் மின்னல் கொடிகள்
விண்ணில் பாலமிடவோ மலைகள்
பெண் : அந்திமாலை சிங்கார தென்றல் அலைகள்
ஆண் : எங்கெங்கோ உன்னை போய் தழுவும்
எங்கெங்கோ உன்னை போய் தழுவும்

பெண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
ஆண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்
பெண் : குளிர் காற்றில்…..
ஆண் : தினம் தினம் ஏற்றி
பெண் : மலர் கண்ணா எந்தன் மன்னா
தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ…

ஆண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
பெண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்

ஆண் : தங்கத்தில் நாதஸ்வரங்கள்
மடல் தாழம் பூவில் இதழ்கள்
ஆ…ஆ….ஆ…..தங்கத்தில் நாதஸ்வரங்கள்
மடல் தாழம் பூவில் இதழ்கள்

பெண் : சுவைத்தேன் சிந்தும் அந்த இசையில்
முதல் நாளில் சந்திக்கும் இரவே
சுவைத்தேன் சிந்தும் அந்த இசையில்
முதல் நாளில் சந்திக்கும் இரவே

ஆண் : மலர் கட்டில் கண்ணாடி காட்டும் நிழலில்
இன்பத்தின் பிம்பங்கள் துள்ளட்டும்
பெண் : இன்பத்தின் பிம்பங்கள் துள்ளட்டும்

ஆண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
பெண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்
ஆண் : குளிர் காற்றில்…..
பெண் : தினம் தினம் ஏற்றி
ஆண் : அடி கண்ணே பசும்பொன்னே
பெண் : தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ…

ஆண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
பெண் : ஹா ஹா ஹா அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here