Singer : S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Chorus : ……………..

Female : Intha malligai manasa
En maman parikka
Intha malligai manasa
En maman parikka

Female : Vaasanai mullai vaasamumillai
Koondhalil Vachchu sangathi solla
Nthnananaa nthnananaa…..aa….nannnaa

Female : Thookkamumillai thookkamumillai
Raththiri pooraa thookkamumillai
Nthnananaa nthnananaa…..aa….nannnaa

Female : Intha malligai manasa
En maman parikka
Intha malligai manasa
En maman parikka

Chorus : …………….

Female : Thaniyaai thanni molla poga aah
Thunaiyaai vanthaanadi mella
Yaei….unthu paarththaanadi ennai aa….
Urugi ponaenadi naana

Female : Kaiyai pudichchi mella anaichaan
Kaadhal kadichchu kadhai padichchaan
Kann imai mooda anantha
Yogaththil mithanthaenadi
Kaal viralaalae tharai meedhu
Kolangal varanthaenadi

Female : Intha malligai manasa
En maman parikka
Intha malligai manasa
En maman parikka

Chorus : …………….

Female : Thaazham kolla pakkam poga haaa
Paazhum mullil onnu thaikka haa
Kaalil vali pattu thudikka
Kaalai vanthaanadi edukka

Female : Konjam padhamaa nalla idhamaa
Mella pudichchu mulla eduththaan
Raththam kasinthodum paadhaththil
Idhazh thannai vaiththaanadi
Niththam idhu pola mullondru
Kuththattum endraanadi

Female : Intha malligai manasa
En maman parikka
Intha malligai manasa
En maman parikka

Female : Vaasanai mullai vaasamumillai
Koondhalil Vachchu sangathi solla
Nthnananaa nthnananaa…..aa….nannnaa

Female : Thookkamumillai thookkamumillai
Raththiri pooraa thookkamumillai
Nthnananaa nthnananaa…..aa….nannnaa

Female : Intha malligai manasa
En maman parikka
Intha malligai manasa
En maman parikka

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

குழு : ………………………….

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க

பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல
ந்நநநா ந்நநநா……ஆ நநன்னா

பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை
ராத்திரி பூரா தூக்கமும்மில்லை
ந்நநநா ந்நநநா ஆ ந நன்னா

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க

குழு : …………………….

பெண் : தனியாய் தண்ணி மொள்ள போக ஆஹ்
துணையாய் வந்தானடி மெல்ல
ஏய்…….உத்து பார்த்தானடி என்னை ஆ…
உருகி போனேனடி நாண

பெண் : கையை புடிச்சி மெல்ல அணைச்சான்
காத கடிச்சு கதை படிச்சான்
கண் இமை மூட ஆனந்த
யோகத்தில் மிதந்தேனடி
கால் விரலாலே தரை மீது
கோலங்கள் வரைந்தேனடி

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க

குழு : …………………….

பெண் : தாழம் கொல்ல பக்கம் போக ஹ்ஆ
பாழும் முள்ளில் ஒண்ணு தைக்க ஹ்ஆ
காலில் வலி பட்டு துடிக்க
காளை வந்தானடி எடுக்க

பெண் : கொஞ்சம் பதமா நல்ல இதமா
மெல்ல புடிச்சு முள்ள எடுத்தான்
இரத்தம் கசிந்தோடும் பாதத்தில்
இதழ் தன்னை வைத்தானடி
நித்தம் இது போல முள்ளொன்று
குத்தட்டும் என்றானடி

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க

பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல
ந்நநநா ந்நநநா……ஆ நநன்னா

பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை
ராத்திரி பூரா தூக்கமும்மில்லை
ந்நநநா ந்நநநா ஆ ந நன்னா

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here