Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Intha manasil oru inippu pudhu rasippu
Ennai thaalaattuthu inbaththai thaenoottuthu
Male : Intha manasil oru inippu pudhu rasippu
Ennai thaalaattuthu inbaththai thaenoottuthu
Female : Sillendra kulirkkaattru sevvalli poo meedhu
Nillendru sollaamal poraaduthu
Ennaththil oru paattu
Endrendrum naan kettu
En nenjam unnodu neeraaduthu
Inbaththai thaenoottuthu
Female : Intha manasil oru inippu pudhu rasippu
Ennai thaalaattuthu inbaththai thaenoottuthu
Male : Kannangaruththa vizhi ennai mayakkum mozhi
Inbam koduththa radhi nee vaa
Female : Aa….aa….
Male : Thendral midhantha kuzhal thaenil nanaintha idhazh
Ennai anaiththapadi thaa….nee….thaan…
Female : Aa….aa….
Male : Kannangaruththa vizhi ennai mayakkum mozhi
Inbam koduththa radhi nee vaa
Female : Mmmmm
Male : Thendral midhantha kuzhal thaenil nanaintha idhazh
Ennai anaiththapadi thaa….nee….thaan…
Female : Idhu ariyaatha pudhu aasai raagam
Endrum adangaatha en nenjil thaalam
Enthan idhazh meedhu endrendrum kodukka
Antha ninaivodu dhinanthorum kudikka
Male : Intha manasil oru inippu
Female : Aa…..
Male : Pudhu rasippu
Female : Aah…..
Male : Ennai thaalaattuthu
Female : Haah
Male : Inbaththai thaenoottuthu
Female : Nenjil unathu mugam neril koduththa sugam
Thanjam ena vizhuntha paavai
Male : Aa…..aa….
Female : Konjum pozhuthu pudhu manjam viriththu madhu
Minjum alavil dhinam thevai
Male : Aa…..aa….
Female : Nenjil unathu mugam neril koduththa sugam
Thanjam ena vizhuntha paavai
Male : Mmmmm
Female : Konjum pozhuthu pudhu manjam viriththu madhu
Minjum alavil dhinam thevai
Male : Kannae nee enthan kalyaana seedhai
Kannan kaiyodu kai saerththa rathai
Chinnajiru paadham adi vaiththa maadhai
Enni varumpothu dhinanthorum bodhai
Female : Intha manasil oru inippu
Male : Aa….pudhu rasippu
Ennai thaalaattuthu
Female : Aa…..inbaththai thaenoottuthu
Male : Aa…..inbaththai thaenoottuthu
Female : Aa…..inbaththai thaenoottuthu
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது
ஆண் : இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது
பெண் : சில்லென்ற குளிர்க்காற்று செவ்வல்லி பூ மீது
நில்லென்று சொல்லாமல் போராடுது
எண்ணத்தில் ஒரு பாட்டு
என்றென்றும் நான் கேட்டு
என் நெஞ்சம் உன்னோடு நீராடுது
இன்பத்தை தேனூட்டுது……
பெண் : இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது
ஆண் : கன்னங்கறுத்த விழி என்னை மயக்கும் மொழி
இன்பம் கொடுத்த ரதி நீ வா…
பெண் : ஆ…ஆ..
ஆண் : தென்றல் மிதந்த குழல் தேனில் நனைந்த இதழ்
என்னை அணைத்தபடி தா..நீ….தான்…
பெண் : ஆ…ஆ..
ஆண் : கன்னங்கறுத்த விழி என்னை மயக்கும் மொழி
இன்பம் கொடுத்த ரதி நீ வா…
பெண் : ம்ம்ம்ம்…..
ஆண் : தென்றல் மிதந்த குழல் தேனில் நனைந்த இதழ்
என்னை அணைத்தபடி தா..நீ….தான்…
பெண் : இது அறியாத புது ஆசை ராகம்
என்றும் அடங்காத என் நெஞ்சின் தாளம்
எந்தன் இதழ் மீது என்றென்றும் கொடுக்க
அந்த நினைவோடு தினந்தோறும் குடிக்க…..
ஆண் : இந்த மனசில் ஒரு இனிப்பு
பெண் : ஆ…..
ஆண் : புது ரசிப்பு
பெண் : ஆஹ்…..
ஆண் : என்னைத் தாலாட்டுது
பெண் : ஹாஹ்
ஆண் : இன்பத்தை தேனூட்டுது
பெண் : நெஞ்சில் உனது முகம் நேரில் கொடுத்த சுகம்
தஞ்சம் என விழுந்த பாவை….
ஆண் : ஆ…ஆ…
பெண் : கொஞ்சும் பொழுது புது மஞ்சம் விரித்து மது
மிஞ்சும் அளவில் தினம் தேவை….
ஆண் : ஆ…ஆ…
பெண் : நெஞ்சில் உனது முகம் நேரில் கொடுத்த சுகம்
தஞ்சம் என விழுந்த பாவை….
ஆண் : ம்ம்ம்ம்…..
பெண் : கொஞ்சும் பொழுது புது மஞ்சம் விரித்து மது
மிஞ்சும் அளவில் தினம் தேவை….
ஆண் : கண்ணே நீ எந்தன் கல்யாண சீதை
கண்ணன் கையோடு கை சேர்த்த ராதை
சின்னஞ்சிறு பாதம் அடி வைத்த மாதை
எண்ணி வரும்போது தினந்தோறும் போதை……
பெண் : இந்த மனசில் ஒரு இனிப்பு
ஆண் : ஆ…..புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது
பெண் : ஆ….இன்பத்தை தேனூட்டுது
ஆண் : ஆ….இன்பத்தை தேனூட்டுது
பெண் : ஆ….இன்பத்தை தேனூட்டுது