Singer : Shankar Mahadevan

Music by : Yuvan Shankar Raja

Female : Pazhanimala uchiyila
Baarathellaam erakkivachu
Sokkambatti kaattukkulla
Karumbuvettum kaalaigalaa
Katterumbu kaayappadaama
Kanukkanuvaa paathu vettu

Male : Indha ooril eppavumae
Kettadhae nadakkaadhu daa
Inga erumbu kooda yaaraiyumae
Kadikkaadhu daa

Male : Indha ooril eppavumae
Kettadhae nadakkaadhu daa
Chorus : Nadakkaadhu daa
Male : Inga erumbu kooda yaaraiyumae
Kadikkaadhu daa
Chorus : Kadikkaadhu daa

Male : Hey vetturavan vettinaa
Thiththikkumdaa karumbu
Kuththuravan kuththinaa
Raththam kottum odambu

Male : Vetta vetta vaazhaiyavom
Kotta kotta theani aavom
Kashtamunnu vandhaa
Kavalappada maattom
Nashtamunnu vandhaa
Nadaiyakkatta maattom

Chorus : Vettri velu murugan
Vetriyaththaan koduppaan
Veeravelu murugan
Enga veerathila iruppaan

Male : Indha ooril eppavumae
Kettadhae nadakkaadhu daa
Chorus : Nadakkaadhu daa

Male : Pachcharisi pongavachu
Poosa nadathanum
Chorus : Nalla naalu indha naalu
Male : Kattukkattaa karumbeduthu
Kadichu norukkanum
Chorus : Nallaa sonna velu velu

Male : Marudhamala muruganukku
alagu kuththi vandhom
Madhuraiveeran saamikkuthaan
Aruvaa adichu thandhom

Male : Maariyamman kaavalaala
Nallaa irukku ooru
Annan thambi polathaanae
Onnaa irukkom paaru
Nalla ennangala vethaiyaa
Vethachaakkaa
Megam illaama mazhai adikkum

Chorus : Silambeduthupponaa
Sooriyanaithoduvaan
Siragadichupponaa
Chandhirana pudippaan

Male : Kashtamunnu vandhaa
Kavalappada maattom
Nashtamunnu vandhaa
Nadaiyakkatta maattom

Male : Vettri velu murugan
Vetriyaththaan koduppaan
Veeravelu murugan
Enga veerathila iruppaan

Chorus : ………………

Male : Vettu onnu thundu rendu
Pazhaiyapechu daa
Chorus : Aamaa aamaa velu velu
Male : Eh kundu onnu pottaakka
Thundu nooru adaa
Chorus : Pottaan paaru orae podu

Male : Arasamarathu pullaiyaaru
Sundalathaan kekkum
Enga ooru pullai ellaam
Sandaiyathaan kekkum

Male : Aararivu ellarukkum
Pothuvaaga irukkum
Aaraavadhu viralu mattum
Silarukkuthaan irukkum

Male : Soorakkaathulaiyum
Soodam yethiduvom
Ethiri evanum ingavara
Maattaan

Chorus : Velu kambu aruvaa
Aayudhanga ethukku
Velu kooda irunthaa
Vetri thaanae namakku

Male : Indha ooril eppavumae
Kettadhae nadakkaadhu daa
Chorus : Nadakkaadhu daa
Male : Inga erumbu kooda yaaraiyumae
Kadikkaadhu daa
Chorus : Kadikkaadhu daa

Male : Hey vetturavan vettinaa
Thiththikkumdaa karumbu
Kuththuravan kuththinaa
Raththam kottum odambu

Male : Vetta vetta vaazhaiyavom
Kotta kotta theani aavom
Kashtamunnu vandhaa
Kavalappada maattom
Nashtamunnu vandhaa
Nadaiyakkatta maattom

Chorus : Vettri velu murugan
Vetriyaththaan koduppaan
Veeravelu murugan
Enga veerathila iruppaan

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : பழநிமல உச்சியில
பாரத்தெல்லாம் எறக்கிவச்சு
சொக்கம்பட்டி காட்டுக்குள்ள
கரும்புவெட்டும் காளைகளா…
கட்டெறும்பு காயப்படாம
கணுக்கணுவா பாத்து வெட்டு

ஆண் : இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா..
இங்க எறும்பு கூட
யாரையுமே கடிக்காது டா

ஆண் : இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா..
குழு: நடக்காது டா..
ஆண் : இங்க எறும்பு கூட யாரையுமே
கடிக்காது டா
குழு : கடிக்காது டா

ஆண் : ஹேய் வெட்டுறவன் வெட்டினா
தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்தினா
ரத்தம் கொட்டும் உடம்பு

ஆண் : வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீ ஆவோம்
கஷ்டமுனு வந்தா
கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா
நடையக்கட்ட மாட்டோம்

குழு : வெற்றி வேலு முருகன்
வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன்
எங்க வீரத்தில இருப்பான்

ஆண் : இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காது டா
குழு : நடக்காது டா

ஆண் : பச்சரிசி பொங்கவச்சு
பூச நடத்தணும்
குழு : நல்ல நாளு இந்த நாளு..
ஆண் : கட்டுக்கட்டா கரும்பெடுத்து
கடிச்சு நொறுக்கணும்
குழு : நல்லா சொன்ன வேலு வேலு

ஆண் : மருதமல முருகனுக்கு
அலகு குத்தி வந்தோம்
மதுரைவீரன் சாமிக்குத்தான்
அருவா அடிச்சு தந்தோம்

ஆண் : மாரியம்மன் காவலால
நல்லா இருக்கு ஊரு
அண்ணன் தம்பி போலதானே
ஒண்ணா இருக்கோம் பாரு
நல்ல எண்ணங்கள வெதையா
வெதச்சாக்கா
மேகம் இல்லாம மழை அடிக்கும்

குழு : சிலம்பெடுத்துப்போனா
சூரியனைத்தொடுவான்
சிறகடிச்சுப்போனா
சந்திரன புடிப்பான்

ஆண் : கஷ்டமுனு வந்தா
கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா
நடையக்கட்ட மாட்டோம்

ஆண் : வெற்றி வேலு முருகன்
வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன்
எங்க வீரத்தில இருப்பான்

குழு : ………………..

ஆண் : வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
பழையபேச்சு டா
குழு : ஆமா ஆமா வேலு வேலு
ஆண் : ஏ குண்டு ஒண்ணு போட்டாக்கா
துண்டு நூறு அடா
குழு : போட்டான் பாரு ஒரே போடு

ஆண் : அரசமரத்து புள்ளையாரு
சுண்டலத்தான் கேக்கும்
எங்க ஊரு புள்ளை எல்லாம்
சண்டையத்தான் கேக்கும்

ஆண் : ஆறறிவு எல்லாருக்கும்
பொதுவாக இருக்கும்
ஆறாவது விரலு மட்டும்
சிலருக்குத்தான் இருக்கும்

ஆண் : சூரக்காத்திலையும்
சூடம் ஏத்திடுவோம்
எதிரி எவனும் இங்கவர
மாட்டான்

குழு : வேலுக்கம்பு அருவா
ஆயுதங்க எதுக்கு
வேலு கூட இருந்தா
வெற்றி தானே நமக்கு

ஆண் : இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா
குழு: நடக்காது டா
ஆண் : இங்க எறும்பு கூட யாரையுமே
கடிக்காது டா
குழு : கடிக்காது டா

ஆண் : ஹேய் வெட்டுறவன் வெட்டினா
தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்தினா
ரத்தம் கொட்டும் உடம்பு

ஆண் : வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீ ஆவோம்
கஷ்டமுனு வந்தா
கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா
நடையக்கட்ட மாட்டோம்

குழு : வெற்றி வேலு முருகன்
வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன்
எங்க வீரத்தில இருப்பான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here