Singer : Jayamoorthy

Music by : D. Imman

Male : Intha ponnungalae
Ippadi thaan purinju pochu da
Avanga kannu namma kallarainnu
Therinju pochu da

Male : Intha ponnungalae
Ippadi thaan purinju pochu da
Avanga kannu namma kallarainnu
Therinju pochu da

Male : Pinnaala sutha vechi
Pithukuli aaga vechi
Illaadha kanakkai ellaam
Poduvanga da
Avanga paarvaiyala
Polydoyila oothuvanga da

Male : Intha ponnungalae
Ippadi thaan purinju pochu da
Chorus : Hmmm…mmm…mm….
Male : Avanga kannu namma kallarainnu
Therinju pochu da
Chorus : Hmmm…mmm…mm….

Male : Carda vaangi kudukurom
Kavithai ezhuthi kudukkurom
Cellu vaangi kudukkurom
Rechargeum panni kudukkurom

Male : Anba kooda
Vaari vaari kudukkurom
Avanga veettukkum thaan
Ration vaangi kudukkurom
Naama kuduthathellaam
Vaangi kitta avanga thaan
Namakku vedhanaiya
Kudukkuranga ennada
Ithula needhi nermai
Irukku thaanu solluda solluda

Male : Intha ponnungalae
Ippadi thaan purinju pochu da
Avanga kannu namma kallarainnu
Therinju pochu da

Chorus : ………………………………..

Male : Veedu vaasal marakkurom
Vetkam rosam marakurom
Nalla thoonga marakkurom
Nanbanaiyum marakkurom

Male : Naalu kizhamai kooda
Naama marakkurom
Avanga nenappula thaan
Ellaathaiyum marakkurom
Naama marappathellaam
Therinju kitta avanga thaan
Nammala pora pokkil
Marakkuranga ennada
Intha sogam marakka
Kudikkirennu solluda solluda

Male : Ponnungalae ..
Intha ponnungalae
Hey ponnungalae ippadi thaan
Purinju pochu da
Chorus : Tada tada
Male : Avanga kannu namma kallarainnu
Therinju pochu da
Chorus : Tada tada tara tada tada

Male : Pinnaala sutha vechi
Pithukuli aaga vechi
Illaatha kanakkai ellaam
Poduvaanga da
Avanga paarvaiyaala
Polydoyila oothuvanga da

Chorus : Illaatha kanakkai ellaam
Poduvaanga da
Avanga paarvaiyaala
Polydoyila oothuvanga da

Chorus : Dinak dinak……

பாடகர் : ஜெயமூர்த்தி

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : இந்த பொண்ணுங்களே
இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா

ஆண் : இந்த பொண்ணுங்களே
இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா

ஆண் : பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளி ஆக வச்சு
இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்க டா

ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சு டா..
குழு : ஹ்ம்ம்…ஹ்ம்ம்…ஹ்ம்ம்
ஆண் : அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா
குழு : ஹ்ம்ம்…ஹ்ம்ம்…ஹ்ம்ம்

ஆண் : கார்டு வாங்கி கொடுக்கிறோம்
கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம்
ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்

ஆண் : அன்ப கூட
வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீட்டுக்கும் தான்
ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்
நாம கொடுத்ததெல்லாம்
வாங்கி கிட்ட அவங்க தான்
நமக்கு வேதனையை
கொடுக்கிறாங்க என்னடா
இதில நீதி நேர்மை
இருக்கு தான்னு சொல்லுடா சொல்லுடா

ஆண் : இந்த பொண்ணுங்களே
இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா..

குழு : ………………………….

ஆண் : வீடு வாசல் மறக்கிறோம்
வெட்கம் ரோஷம் மறக்கிறோம்
நல்லா தூங்க மறக்கிறோம்
நண்பனையும் மறக்கிறோம்

ஆண் : நாளு கிழமை கூட
நாம மறக்கிறோம்
அவங்க நெனைப்பில தான்
எல்லாத்தையும் மறக்கிறோம்
நாம மறப்பதெல்லாம்
தெரிஞ்சு கிட்ட அவங்க தான்
நம்மளை போற போக்கில்
மறக்கிறாங்க என்னடா
இந்த சோகம் மறக்க
குடிக்கிறேன்னு சொல்லுடா சொல்லுடா

ஆண் : பொண்ணுங்களே…
இந்த பொண்ணுங்களே
ஹேய் பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சு டா..
குழு : டடா டடா
ஆண் : அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா
குழு : டடா டடா டர டடா டடா

ஆண் : பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளி ஆக வச்சு
இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்க டா

குழு : இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால
பால்டாயிலே ஊத்துவாங்க டா

குழு : தினக் தினக்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here