Singers : Mano, Sirpy and Israth

Music by : Sirpi

Male : Indha poonthendral kaatru
Ini veesum ennai paarthu
Naan raajathi raajanamma.. ohoo..

Male : Anbu raajiyam ondru
En kaigalil vanthathu indru
Unn raajaangam sellaadhadhamma.. ohoo..

Male : Nenjil chinna chinna
Aasaigal koodiyathu
Male : Engal veerathukku
Vaarisu thondriyathu
Chorus : Indha sondham endrum
Vilagaathu.. ohoo..

Male : Indha poonthendral kaatru
Ini veesum ennai paarthu
Naan raajathi raajanamma.. ohoo..

Male : Sollaadha aasai onnu
Nenjukkullae irukku
Unnodu vendru adhai mudithiduven

Female : Kanna unn kurumbukku
Vachirukken kanakku
Eppothum unnai ingu
Thodarnthiduvenn

Male : Anbu sondhathukkum
Muthu mani maalai aachi
Male : Sothu sugam athanaikkum
Naan aachu
Chorus : Anbinaalae thullum illam
Sorgam polaachu

Male : Indha poonthendral kaatru
Ini veesum ennai paarthu
Naan raajathi raajanamma.. ohoo..

Chorus : Indha jaadhi malli poovu
Kannam sevandhirukku
Kaaranangal yaaradiyo
Machaan kaariyatha paaradiyo

Female : Naan podum vattathukkul
Unnai sutri valaippen
Veliyai thaandi sella mudiyaathu

Male : Ah haa..poovinai pola unnai
Mella mella parippen
Vandukku chattam poda koodathu

Male : Andha vennilavu tholilvanthu
Kaigal podum
Male : Thendral vanthu vaasal engum
Poo thoovum
Chorus : Vaanam bhoomi yaavum engal
Thanga therodu

Male : Indha poonthendral kaatru
Ini veesum ennai paarthu
Naan raajathi raajanamma.. ohoo..

Male : Nenjil chinna chinna
Aasaigal koodiyathu
Male : Engal veerathukku
Vaarisu thondriyathu
Chorus : Indha sondham endrum
Vilagaathu.. ohoo..
Ohoo..ohooo..ohoo..ohoooo..

பாடகர்கள் : மனோ, சிற்பி, இஷ்ரத்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : இந்த பூந்தென்றல்
காற்று இனி வீசும் என்னை
பார்த்து நான் ராஜாதி
ராஜனம்மா ஓஹோ

ஆண் : அன்பு ராஜ்ஜியம்
ஒன்று என் கைகளில்
வந்தது இன்று உன்
ராஜாங்கம் செல்லாததம்மா
ஓஹோ

ஆண் : நெஞ்சில் சின்ன
சின்ன ஆசைகள் கூடியது
ஆண் : எங்கள் வீரத்துக்கு
வாரிசு தோன்றியது
குழு : இந்த சொந்தம்
என்றும் விலகாது ஓஹோ

ஆண் : இந்த பூந்தென்றல்
காற்று இனி வீசும் என்னை
பார்த்து நான் ராஜாதி
ராஜனம்மா ஓஹோ

ஆண் : சொல்லாத ஆசை
ஒன்னு நெஞ்சுக்குள்ளே
இருக்கு உன்னோடு வென்று
அதை முடித்திடுவேன்

பெண் : கண்ணா உன்
குறும்புக்கு வச்சிருக்கேன்
கணக்கு எப்போதும் உன்னை
இங்கு தொடர்ந்திடுவேன்

ஆண் : அன்பு சொந்தத்துக்கும்
முத்துமணி மாலை ஆச்சி
ஆண் : சொத்து சுகம்
அத்தனைக்கும் நான் ஆச்சு
குழு : அன்பினாலே துள்ளும்
இல்லம் சொர்க்கம் போல் ஆச்சு

ஆண் : இந்த பூந்தென்றல்
காற்று இனி வீசும் என்னை
பார்த்து நான் ராஜாதி
ராஜனம்மா ஓஹோ

குழு : இந்த ஜாதிமல்லி பூவு
கன்னம் செவந்திருக்கு
காரணங்கள் யாரடியோ
மச்சான் காரியத்த பாரடியோ

பெண் : நான் போடும்
வட்டத்துக்குள் உன்னைச்
சுற்றி வளைப்பேன்
வேலியை தாண்டிச்
செல்ல முடியாது

ஆண் : ஆஹா பூவினை
போல உன்னை மெல்ல
மெல்ல பறிப்பேன்
வண்டுக்கு சட்டம் போட
கூடாது

ஆண் : அந்த வெண்ணிலவு
தோளில் வந்து கைகள் போடும்
ஆண் : தென்றல் வந்து வாசல்
எங்கும் பூ தூவும்
குழு : வானம் பூமி யாவும்
எங்கள் தங்க தேரோடு

ஆண் : இந்த பூந்தென்றல்
காற்று இனி வீசும் என்னை
பார்த்து நான் ராஜாதி
ராஜனம்மா ஓஹோ

ஆண் : நெஞ்சில் சின்ன
சின்ன ஆசைகள் கூடியது
ஆண் : எங்கள் வீரத்துக்கு
வாரிசு தோன்றியது
குழு : இந்த சொந்தம்
என்றும் விலகாது ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here