Singers : Ilayaraja and Chorus

Music by : Ilayaraja

Claps : ………………………….

Male : Indha raasaava
Nambi vandha yaarum
Indha raasaava
Nambi vandha yaarum
Ada mosamae poga poradhillae

Chorus : Indha raasaava
Nambi vandha yaarum
Ada mosamae poga poradhillae

Male : Hey suttham ulla evanum
Kuttham cholli paaru
Utthamanum yaaru
Unna neeyae kelu
Dakkaru dakkaru dhaan

Male : Indha raasaava
Indha raasaava
Nambi vandha yaarum
Indha raasaava
Nambi vandha yaarum
Ada mosamae poga poradhillae..
Hey hei hei

Chorus : Indha raasaava
Nambi vandha yaarum
Ada mosamae poga poradhillae..hey

Male : Kaiya ooni karanam pottu
Naanum vizhundhen
Ennai evan thookki vittaan
Yaarum illada
Chorus : Hoi

Male : Poiya meiya cholli cholli
Dhinam valarndhen
Ippa enna paarkka varaan
Paththu peruda
Chorus : Hoi

Male : Keezhirundha raasa annikku
Poiya ellaam
Chorus : Paathuputtan
Male : Mela vandha raasa innaikku
Unamaiya pottu
Chorus : Odaikkiraan

Male : Naan paartha ulagatthilae
Manashunukku pechchu irukku
Ada ellarkkum eppodhum
Kaasuladhaan moochu irukku

Male : Ada ulladha solluren
Nalladha seiyuren
Dakkaru dakkaru dhaan

Male : Indha raasaava
Indha raasaava
Nambi vandha yaarum
Ada mosamae poga poradhillae..
Hey hei hei

Chorus : Indha raasaava
Nambi vandha yaarum
Ada mosamae poga poradhillae..hey

Male : Hey suttham ulla evanum
Kuttham cholli paaru
Utthamanum yaaru
Unna neeyae kelu
Dakkaru dakkaru dhaan

Male : Dhinasari vaazhkkayilae
Poiya sollurom
Chinna chinna vishayam idhil
Kuththamum illai
Chorus : Hoi

Male : Seerthiruththam pesugindra
Kavignyan ellaam
Poi ezhudhi paatta viththu
Kaasu vaanguraan
Chorus : Hoi

Male : Kavignyan enna thalaivan enna
Ongitta dhaan
Chorus : Puluguraan
Male : Mela yeri osandha pinnae
Unnai yeikka
Chorus : Azhuguraan

Male : Keezhirikkum ezhaigathaan
Moththathilae ilichcha vaayan daa
Yemaathuraven eththana per
Idha maathuravan yaarum illa daa

Male : Indha unmaiyae solluren
Oththukka oththukka
Dakkaru dakkaru thaan

Male : Indha raasaava
Indha raasaava
Nambi vandha yaarum
Ada mosamae poga poradhillae..
Illae..hey hey

Chorus : Indha raasaava
Nambi vandha yaarum
Ada mosamae poga poradhillae..
Illae illae hey

Male : Hey hey
Hey hey hey hey hey…..

பாடகர்கள் : இளையராஜா, குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
இந்த ராசாவ நம்பி
வந்த யாரும் அட
மோசமே போக
போறதில்ல

குழு : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
அட மோசமே போக
போறதில்ல

ஆண் : ஹே சுத்தம் உள்ள
எவனும் குத்தம் சொல்லி
பாரு உத்தமனும் யாரு
உன்ன நீயே கேளு
டக்கரு டக்கரு தான்

ஆண் : இந்த ராசாவ
இந்த ராசாவ நம்பி வந்த
யாரும் இந்த ராசாவ நம்பி
வந்த யாரும் அட மோசமே
போக போறதில்ல ஹே
ஹேய் ஹேய்

குழு : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
அட மோசமே போக
போறதில்ல ஹே

ஆண் : கைய ஊனி கரணம்
போட்டு நானும் விழுந்தேன்
என்னை எவன் தூக்கி
விட்டான் யாரும்
இல்லடா
குழு : ஹோய்

ஆண் : பொய்ய மெய்ய
சொல்லி சொல்லி தினம்
வளர்ந்தேன் இப்ப என்ன
பார்க்க வாரான் பத்து
பேருடா
குழு : ஹோய்

ஆண் : கீழிருந்த ராசா
அன்னைக்கு பொய்ய
எல்லாம்
குழு : பாத்து புட்டான்
ஆண் : மேல வந்த ராசா
இன்னைக்கு உண்மைய
போட்டு
குழு : உடைக்கிறான்

ஆண் : நான் பார்த்த
உலகத்திலே மனுஷனுக்கு
பேச்சு இருக்கு அட
எல்லார்க்கும் எப்போதும்
காசுலதான் மூச்சு இருக்கு

ஆண் : அட உள்ளத
சொல்லுறேன் நல்லத
செய்யுறேன் டக்கரு
டக்கரு தான்

ஆண் : இந்த ராசாவ
இந்த ராசாவ நம்பி
வந்த யாரும் அட
மோசமே போக
போறதில்ல ஹே
ஹேய் ஹேய்

குழு : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
அட மோசமே போக
போறதில்ல ஹே

ஆண் : ஹே சுத்தம்
உள்ள எவனும் குத்தம்
சொல்லி பாரு உத்தமனும்
யாரு உன்ன நீயே கேளு
டக்கரு டக்கரு தான்

ஆண் : தினசரி
வாழ்க்கையிலே பொய்ய
சொல்லுறோம் சின்ன
சின்ன விஷயம் இதில்
குத்தமும் இல்லை
குழு : ஹோய்

ஆண் : சீர்திருத்தம்
பேசுகின்ற கவிஞன்
எல்லாம் பொய் எழுதி
பாட்ட வித்து காசு
வாங்குறான்
குழு : ஹோய்

ஆண் : கவிஞன் என்ன
தலைவன் என்ன உன்
கிட்ட தான்
குழு : புளுகுறான்
ஆண் : மேலே ஏறி
உசந்த பின்னே
உன்னை ஏய்க்க
குழு : அழுகுறான்

ஆண் : கீழிருக்கும்
ஏழைகதான் மொத்ததில
இளிச்ச வாயன் டா
ஏமாத்துறவன் எத்தன
பேர் இத மாத்துறவன்
யாரும் இல்ல டா

ஆண் : இந்த உண்மைய
சொல்லுறேன் ஒத்துக்க
ஒத்துக்க டக்கரு டக்கரு
தான்

ஆண் : இந்த ராசாவ
இந்த ராசாவ நம்பி வந்த
யாரும் அட மோசமே
போக போறதில்ல
ஹே ஹே

குழு : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
அட மோசமே போக
போறதில்ல இல்ல
இல்ல ஹே

ஆண் : ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here